Worksheetsதமிழ்
Total questions: 18
Worksheet time: 9mins
பணிச்சுமை காரணத்தினால் திரு.அமுதன் தலைவர் பொறுப்பை ஏற்பது ______________________ ஆகும்.
ஈடு கட்டுதல்
முயல் கொம்பு
கிள்ளுக் கீரை
கரை கண்டவர்
பழமொழிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க
முன் வைத்த காலை பின் வைக்காதே
உதவி செய்தவருக்கு அந்த நன்றியை மறந்து தீமையை செய்யக்கூடாது
ஒரு மனிதன் தனித்து வாழாமல் சுற்றத்தாறோடு வாழ வேண்டும்
ஒரு காரியத்தில் ஈடுப்பட்டால் இடையில் எவ்வளவு தடைகள் ஏற்பட்டாலும் அதிலிருந்து பின்வாங்காமல் செய்து முடிக்க வேண்டும்
குற்றத்திற்கு காரணமாக உள்ளவனை விடுத்து மற்றவரை நொந்து கொள்வதில் பயனில்லை
பொருளுக்கேற்ற இணைமொழியினைத் தெரிவு செய்க
கொடை தருதல்
தான தர்மம்
வரவு செலவு
பேரும் புகழும்
பழக்க வழக்கம்
உவமைத்தொடரைத் தெரிவு செய்க
பல திறமைகளைக் கொண்ட ஹெரிஷ்,அவற்றை வெளிக்காட்டாமல் இருக்கின்றான்
குடத்திலிட்ட விளக்கு போல
சூரியனைக் கண்ட பனி போல
பசுத்தோல் போர்த்திய புலி போல
குன்றின் மேலிட்ட விளக்கு போல
இரட்டைக்கிளவிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க
பளார் பளார்
சினக்குறிப்பைக் காட்டுதல்
வன்மையான ஒலியுடன் கூடிய செயல்
கன்னத்தில் தொடர்ச்சியாய் விழும் அறை
பேச்சில் செயலில் ஒருவர் தன் கோபத்தை வெளிப்படுத்துதல்
குணசீலன் ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்தவன்.இருப்பினும் தன் வாழ்க்கையில் ஏற்பட்ட வறுமை நிலையிலும் படிப்பைப் பாதியில் நிறுத்தாமல் தொடர்ந்து கல்வியைக் கற்று வருகிறான்
கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே
கல்விக் கழகு கசடற மொழிதல்
எழுத்தறி வித்தவன் இறைவனாகும்
அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்
தன் மகன் திருடன் என்று அண்டை அயலார் கூறிய போது நம்பாத கமலம் இன்று -____________________________
கை கழுவினாள்
எடுப்பார் கைப்பிள்ளை
தலை முழுகுதல்
தலை குனிந்தாள்
ஆசிரியர் திரு கதிர்வேல் இலக்கியத் துறையில் -________________ என பலராலும் போற்றப்படுகிறார்
முயல் கொம்பு
வெளுத்து வாங்குதல்
கரை கண்டவர்
ஆழம் பார்த்தல்
தீய நடவடிக்கையில் ஈடுபட்டுக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட தன் மகனை திரு முத்துவேல் ___________________________
தலை முழுகினார்
தலை குனிந்தார்
கை கழுவினார்
எடுப்பார் கைப்பிள்ளை
தனது முதலாளி கூறும் தவறான கருத்துகளையும் ஏற்றுக்கொண்டு நாதன் அவர் விரும்பியதுபோல் செயல்பட்டான்
ஆணித்தரம்
ஈடு கட்டுதல்
எடுப்பார் கைப்பிள்ளை
முயல் கொம்பு
வறுமையில் வாடிய பல குடும்பத்தினர் அரசாங்கம் அளித்த நிதி உதவியால் நிம்மதியடைந்தனர்
குடத்திலிட்ட விளக்கு போல
சூரியனைக் கண்ட பனி போல
பசுத்தோல் போர்த்திய புலி போல
எலியும் பூனையும் போல
நல்லவன் போல் நடித்த அந்த இளைஞன் திடீர் பணக்காரர் எனும் திட்டத்தை அறிமுகம் செய்து பலரையும் ஏமாற்றிச் சென்றான்
சூரியனைக் கண்ட பனி போல
பசுத்தோல் போர்த்திய புலி போல
குடத்திலிட்ட விளக்கு போல
எலியும் பூனையும் போல
விளையாட்டுப் பயிற்றுநராகப் பணிப்புரியும் தேஜாஶ்ரீ உடற்பயிற்சி,உணவு போன்றவற்றில் அதிக அக்கறை காட்டுவாள்
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
சுவரை வைத்துதான் சித்திரம் வரைய வேண்டும்
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்
அண்டை அயலாரோடு பல காலம் சேர்ந்து வாழும் அக்குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கிறது.
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை
சுவரை வைத்துதான் சித்திரம் வரைய வேண்டும்
தனிமரம் தோப்பாகாது
பொருளுக்கு ஏற்ற திருக்குறளை தெரிவு செய்க
விருப்பு ,வெறுப்பு அற்ற இறைவனின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்களுக்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்க லாதார்
உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்தெல்லாம் உளன்
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை
கோகுலன் தனக்கு ஆதரவு கொடுத்துத் தங்குவதற்கு இடமளித்த நண்பனின் வீட்டில் பணத்தையும் தங்க நகைகளையும் கொள்ளையடித்தான்
மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா
சுவரை வைத்துதான் சித்திரம் வரைய வேண்டும்
அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா
தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்
நடனக் கலையைத் தன் தாயிடமே கற்றுக் கொண்ட லோஷர்னா பல மேடை நிகழ்ச்சிகளில் சிறப்பான முறையில் நடனமாடி பலரின் பாராட்டைப் பெற்றாள்.
அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்
மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா
முயல் கொம்பு
ஜ்ஜ்க்
ன்ம்ச்ம்
க்க்க்
க்க்க்
க்க்க்
