wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

marabu thodar

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

அருண் தன் நண்பனின் பாடும் ஆற்றலைச் சோதித்தான்.

a)

கை கழுவுதல்

b)

முயல் கொம்பு

c)

ஆழம் பார்த்தல்

d)

ஆணித்தரம்

2.

பண நெருக்கடியில் வாடும் திருமதி கமலிக்கு விலையுயர்ந்த ஆடைகள் வாங்குவது ______________________________ உள்ளது.

a)

முயல் கொம்பாக

b)

ஆழம் பார்ப்பதாக

c)

வெளுத்து வாங்குவதாக

d)

கரை கண்டவராக

3.

பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ளுதல்.

a)

முயல் கொம்பு

b)

எடுப்பார் கைப்பிள்ளை

c)

தலை குனிதல்

d)

கை கழுவுதல்

4.

எது படத்திற்குப் பொருத்தமான மரபுத் தொடர்?

a)

ஆழம் பார்த்தல்

b)

ஈடு கட்டுதல்

c)

வெளுத்து வாங்குதல்

d)

கை கழுவுதல்

5.

மீனா : தேவி, நம் தோழி குமாரி பள்ளி மாற்றலாகி இன்றோடு மூன்று மாதம் ஆகிவிட்டது.

தேவி : ஆமாம் மீனா. ஆனாலும், அவளின் அன்பான பேச்சையும் அக்கறையையும் யாராலும் ____________ முடியவில்லை.

a)

வெளுத்து வாங்க

b)

ஈடு கட்ட

c)

கை கழுவ

d)

ஆழம் பார்க்க

6.

பரதன் தன் இரு பெற்றோர்களையும் ஒரு சாலை விபத்தில் இழந்து விட்டான். எதிர்காலத்தில் ஒரு பட்டதாரியாக வேண்டும் எனும் தன் பொற்றோர்களின் கனவை நினைவாக்க உறுதியுடன் செயல்பட்டு வருகிறான்.

a)

எடுப்பார் கைப்பிள்ளை

b)

முயல் கொம்பு

c)

கரை கண்டவர்

d)

ஆணித்தரம்