Worksheetsசுட்டி மயில்_ புதிர்க் கேள்விகள்
Total questions: 10
Worksheet time: 6mins
ஒயிலாட்டக் கலைஞர்கள் கையில் எதை வைத்துக்கொண்டு ஆடுவார்கள்?
உடுக்கை
கைக்குட்டை
கோல்
கட்டை
வில்லுப்பாட்டில் 'ஜல் ஜல்' என்ற ஓசையை எழுப்ப எதைத் தட்ட வேண்டும்?
சலங்கை
வீசுகோல்
வில்
கயிறு
இட்லிக்கும் தோசைக்கும் உள்ள ஒற்றுமை யாது?
ஒரே சுவையில் இருப்பது
சமைக்கும் விதம்
மாவை அரைக்கும் விதம்
ஒரே பயனை அளிப்பது
ஒயிலாட்டக் கலைஞர்கள் எப்படி நின்று ஆடுவர்?
ஒரே வரிசையில் மட்டும் நின்று
இரண்டு வரிசைகளில் மட்டும் நின்று
இரண்டு வரிசைகளுக்கு மேல் நின்று
ஒன்று அல்லது இரண்டு வரிசைகளில் நின்று
ஒயிலாட்டத்தில் அண்ணாவி என்று யாரை அழைப்பர்?
பாடலைப் பாடும் ஆசிரியரை
பாட்டுக்குப் பின்பாட்டு பாடுபவரை
பாட்டுக்கு நடனம் ஆடுபவரை
சமைக்கும்போது இட்லியை ____ எடுக்க வேண்டும்; ஆனால், தோசையை ____ எடுக்க வேண்டும்.
(a)
வில்லுப்பாட்டுக் கச்சேரிகள் எங்கே அதிகமாக நடத்தப்படுகின்றன?
பள்ளி நடவடிக்கைகளில்
ஊர்த் திருவிழாக்களில்
பண்டிகைக் காலங்களில்
மேடை நிகழ்ச்சிகளில்
வில்லுப்பாட்டில் ஒரு முறை பாடப்படும் வரிகள் ஏன் மீண்டும் பாடப்படுகின்றன?
கதையைப் பார்வையாளர்களின் மனதில் ஆழமாகப் பதிய வைக்க
பாடுபவரின் திறமையை வெளிப்படுத்த
கதையைச் சுவாரசியமாகப் படைத்துக் காட்ட
இன்று இட்லி, தோசைகளில் பல புதிய வகைகள் உருவாகியுள்ளன. அதுபோல, பழைமையில் புதுமையைப் புகுத்தல் _____ தேவை ஆகும்.
கல்வியின்
கற்றலின்
காலத்தின்
கற்பித்தலின்
ஒயிலாட்டக் கலையைப் பற்றிய செய்திகளில் பின்வருவனவற்றுள் எது சரியான வாக்கியம்?
ஒயிலாட்டத்தில் 10 முதல் 12 பேர் கொண்ட பெண்கள் ஆடுவர்.
ஒயிலாட்டத்தில் 10 முதல் 12 பேர் கொண்ட ஆண்கள் ஆடுவர்.
ஒயிலாட்டத்தில் 10 அல்லது 12 பேர் கொண்ட பெண்கள் ஆடுவர்.
ஒயிலாட்டத்தில் 10 அல்லது 12 பேர் கொண்ட பெண்கள் ஆடுவர்.
