wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கரையும் கரையா பொருள்கள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நீரில் கரையும் பொருள்களை தேர்வு செய்க

a)

கடிகாரம்

b)

நெய்

c)

அரிசி

d)

உப்பு

2.

இதில் எது நீரில் கரையாப் பொருள்

a)

சீராப்

b)

இலை

c)

காப்பு தூள்

d)

எண்ணேய்

3.

இவை அனைத்தும் நீரில் கரையும் ஒன்றை தவிர

a)

கல்

b)

உப்பு

c)

சீனி

d)

சலவைத் தூள்

4.

பால் மாவு நீரில் கரையும்

a)

சரி

b)

தவறு

5.

ஜவ்வரிசி நீரில் கரையும்

a)

சரி

b)

தவறு

6.

பாசிப்பயிரை நீரில் கரைக்க முடியாது

a)

சரி

b)

தவறு

7.

கெட்டிப் பால் முழுமையாக நீரில் கடையும்

a)

தவறு

b)

சரி

8.

கல் உப்பைவிட தூள் உப்பு விரைவாகக் கரையும்

a)

சரி

b)

தவறு

c)

இருக்கலம்

9.

கரையும் மற்றும் கரையா பொருள்களை எப்படி அடையாளம் காணலாம்

a)

வடிகட்ட வேண்டும்

b)

தீ மூட்ட வேண்டும்

c)

நீரிலில் கலக்க வேண்டும்

d)

மணலில் புதைக்க வேண்டும்

10.

கொடுக்கப்பட்ட பொருள்களில் எது நீரில் கரையும் மற்றும் கரையா பொருள்கள்

a)

உப்பு மற்றும் சீனி

b)

எண்ணெய் மற்றும் கல்

c)

பால் மாவு மற்றும் உலோகம்

d)

துணி மற்றும் நற்காலி