wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நீதிநெறி விளக்கம் T3 C4 U7

Total questions: 16

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

மெய் என்பதன் பொருள்

a)

உடல்

b)

நடுங்குவர்

2.

விதிர்ப்பார் என்பதன் பொருள்

a)

நடுங்குவார்

b)

படிக்காதவர்

3.

கல்லார் என்பதன் பொருள்

a)

நடுங்குவார்

b)

படிக்காதவர்

4.

ஆகுலச்சொல் என்பதன் பொருள்

a)

ஆரவாரச் சொல்

b)

பொருளற்ற ஆரவாரச் சொல்

5.

நவை என்பதன் பொருள்

a)

தங்க நகை

b)

குற்றம்

6.

அஞ்சி என்பதன் பொருள்

a)

அஞ்சாமல்

b)

அச்சமுற்று

7.

நல்கூர்ந்தார் என்பதன் பொருள்

a)

நல்வாழ்த்துகள்

b)

வறுமையுற்றார்

8.

பூத்தல் என்பதன் பொருள்

a)

பூ பூப்பது

b)

உண்டாதல்

9.

நீதிநெறி விளக்கம் இயற்றியவர்

a)

குமரகுரு

b)

குமரகுருபரர்

10.

பிரித்து எழுது. அவையஞ்சி

a)

அவை+யஞ்சி

b)

அவை+அஞ்சி

11.

பிரித்து எழுது. இன்னலம்

a)

இனிமை + நலம்

b)

இனிய + நலம்

12.

கல்லார் இச்சொல்லின் எதிர்ச் சொல் எது ?

a)

படிக்காதவர்

b)

கற்றார்

13.

பூவின் வேறு பெயர்?

a)

வனம்

b)

மலர்

14.

பிறருக்கு கொடுப்பது...

a)

கொடை

b)

கானல்

15.

விலங்குகள் வாழும் இடம்

a)

பாலை

b)

வனம்

16.

கல்வியே அழியாச் _____

a)

செல்வம்

b)

கொடை