NEW
Font size
Worksheetsகைப்பொறிக் கருவிகள்
Total questions: 17
Worksheet time: 9mins
இந்தக் கைப்பொறி கருவியின் பயன் என்ன?
பலகையின் மீது குறியிட
பலகையின் அளவை கண்காணிக்க
இந்தக் கைபொறி கருவியின் பெயர் என்ன ?
கை இரம்பம்
சிறிய அளவு இரம்பம்
பல்பயன் கத்தரிக்கோல்
இந்தக் கைப்போறிக் கருவியைப் பயன்படுத்தி தடிப்பான அட்டையை வெட்டலாம்.
இரம்பம்
பல்பயன் கத்தரிக்கோல்
எஃகு அளவுகோல்
இந்தக் கருவியின் பயன் யாது?
பலகையை பல கோணங்களில் அறுக்க.
பலகையை நேராக அறுக்க.
இந்தக் கருவியை சிறிய அளவு இரம்பம் என்று அழைக்கலாம்.
L-சதுரத்தின் பயன் என்ன?
அளப்பதற்கு
வெட்டிய பலகை 90° செங்கோண வடிவில் இருப்பதை ஆறிய.
நேர்க்கொடு வரைவதற்கும் அளப்பதற்கும்.
நேர்க்கொடு வரைவதற்கும் அளப்பதற்கும் நாம் இந்தக் கருவியைப் பயன்படுத்தலாம்.
எஃகு அளவுகோல்
அளவு நாடா
பல்பயன் கத்தரிக்கோல்
G-இறுக்கியின் பயன் என்ன?
பலகையை அறுக்கும்போது இறுக்கி பிடிக்க.
பலகையை நேராக அறுப்பதற்கு
தடிப்பான காகித அட்டைகள் வெட்ட.
இதன் பயன் என்ன?
அளப்பதற்கு
பலகையை நேராக அறுப்பதற்கு
வெட்டப்பட்ட பலகை 90° செங்கோண வடிவில் இருப்பதை ஆறிய.
சிறிய அளவு இரம்பத்தின் பயன் என்ன?
பலகையை சரியான கோணத்தில் அறுக்க.
பலகையை நேராக அறுப்பதற்கு
தடிப்பான காகித அட்டைகள் வெட்ட.
இக்கருவி பலகையைச் செதுக்கி சமநிலை படுத்தவும்,பலகையின் மூலையைச் செதுக்கி சுத்தம் செய்யவும் உதவும்
பலகையை அல்லது சட்டத்தை நேராக அறுப்பதற்கு உதவும்
இக்கருவி பல்வேறு தடிப்பைக் கொண்ட நுரைப்பட்டையை நேர்க்கோட்டில் வெட்ட உதவும்
இக்கருவி பிணிக்கை முள்ளைக் கொண்டு இரண்டு மெல்லிய பாகங்களை இணைக்க உதவும்
இக்கருவி நீண்ட உருளை அளவிலான திடப் பசையை இளகச் செய்து திரவப் பசையாக உருமாற்றம் செய்து பல்வேறு பொருள்களை ஒட்ட உதவும்
இக்கருவி சிக்கலான வளைவுகளை மிக துல்லியமான முறையில் விரைவாகவும் அழகாகவும் வெட்ட உதவும்
இக்கருவி மெல்லிய பலகை அல்லது மெல்லிய ஒட்டுப் பலகையை வளைவாகவும் வடிவாகவும் அறுப்பதற்கு உதவும்.
