wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சரியான இடைச்சொற்களைக் கண்டுபிடி

Total questions: 7

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

வாக்கியத்திற்குச் சரியான இடைச்சொற்களைத் தெரிவு செய்க.

முகிலன் எப்போதும் நேர்மையாக நடந்து கொள்வான். ______________________, அவன் எதையும் உண்மையாகவே பேசுவான்.

a)

ஆனால்

b)

ஏனென்றால்

c)

ஆதலால்

d)

எனினும்

2.

வாக்கியத்திற்குச் சரியான இடைச்சொற்களைத் தெரிவு செய்க.

அமுதா அனைவரிடமும் மரியாதையாகப் பேசுவாள். ___________________, அவளை அனைவருக்கும் பிடிக்கும்.

a)

ஆதலால்

b)

ஏனென்றால்

c)

எனவே

d)

ஆகவே

3.

வாக்கியத்திற்குச் சரியான இடைச்சொற்களைத் தெரிவு செய்க.

முத்து தினமும் உடற்பயிற்சி செய்வான். _______________, அவனின் உடல் எடை சமன்சீராக இருக்கும்.

a)

ஏனென்றால்

b)

ஆனால்

c)

ஏனெனில்

d)

ஆகையால்

4.

வாக்கியத்திற்குச் சரியான இடைச்சொற்களைத் தெரிவு செய்க.

கவிதா இயற்கையைப் பாதுகாக்க எண்ணம் கொண்டவள். ______________, அவள் தன் வீட்டைச் சுற்றி மரங்களை நடுவாள்.

a)

ஆனால்

b)

எனவே

c)

ஆகவே

d)

ஏனெனில்

5.

வாக்கியத்திற்குச் சரியான இடைச்சொற்களைத் தெரிவு செய்க.

நாம் உணவுகளை விரயம் செய்யக்கூடாது. __________, பலர் உணவு இல்லாமல் பசியான நிலையில் இருக்கின்றனர்.

a)

ஆகவே

b)

எனவே

c)

ஏனெனில்

d)

ஆதலால்

6.

வாக்கியத்திற்குச் சரியான இடைச்சொற்களைத் தெரிவு செய்க.

குமார் மற்றவர்களின் கருத்துகளுக்கு வாய்ப்பு கொடுப்பான். __________, அவனைப் பலர் குழு நடவடிக்கைகளில் சேர்த்துக் கொள்ள ஆசைப்படுவர்.

a)

ஆனால்

b)

எனவே

c)

ஏனெனில்

d)

ஆகையால்

7.

வாக்கியத்திற்குச் சரியான இடைச்சொற்களைத் தெரிவு செய்க.

அகிலன் மிகவும் புத்திசாலி. ________, அவன் தற்பெருமையாக நடந்து கொள்ள மாட்டான்.

a)

ஆனால்

b)

எனவே

c)

ஆதலால்

d)

ஏனென்றால்