wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் 12 சிவகுமார்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

எது + பெரியது =

a)

எதுப் பெரியது?

b)

எது பெரியது?

2.

கேட்கும்படி + சொன்னார் =

a)

கேட்கும்படிச் சொன்னார்

b)

கேட்கும்படி சொன்னார்

3.

கேட்குமாறு + பணித்தார் =

a)

கேட்குமாறு பணித்தார்

b)

கேட்குமாறுப் பணித்தார்

4.

பலக் கொடிகள் =

a)

சரி

b)

பிழை

5.

இவை + சிலைகள் = இவை சிலைகள்

a)

சரி

b)

பிழை

6.

அன்று + சென்றனர் = அன்றுச் சென்றனர்

a)

சரி

b)

பிழை

7.

எவ்வளவு + பெரிய = எவ்வளவுப் பெரிய

a)

சரி

b)

பிழை

8.

அத்தனை + செடிகள் =

a)

அத்தனை செடிகள்

b)

அத்தனைச் செடிகள்

9.

கண்டு + கொண்டேன் =

a)

கண்டு கொண்டேன்

b)

கண்டுக் கொண்டேன்

10.

அறிந்துக் கொண்டேன் =

a)

அறிந்துக் + கொண்டேன்

b)

அறிந்து + கொண்டேன்