Worksheetsஉகாதி வினாடிவினா 2025
Total questions: 6
Worksheet time: 80secs
Name
Class
Date
1.
நிலத்தில் வாழும் மிகப்பெரிய விலங்கின் பெயரென்ன?
a)
ஒட்டகம்
b)
ஒட்டகச்சிவிங்கி
c)
ஆப்பிரிக்க யானை
d)
நீலத்திமிங்கிலம்
2.
நீலநிற இரத்தம் கொண்ட விலங்கு எது?
a)
கரப்பான் பூச்சி
b)
ஜெல்லிமீன்
c)
ஆக்டோபஸ்
3.
உலகின் தற்போதைய உயரமான கட்டிடத்தின் பெயரென்ன?
a)
புர்ஜ் கலீபா
b)
இரட்டைக் கோபுரம்
c)
குதுப்மினார்
4.
வானவில்லில் உட்புறமாக உள்ள நிறம் எது?
a)
ஆரஞ்சு
b)
ஊதா
c)
சிவப்பு
5.
நிலவு இல்லாத கோள்கள் யாவை?
a)
புளூட்டோ, பூமி
b)
புதன், வெள்ளி
c)
சனி, வெள்ளி
d)
சனி,
6.
பூமியின் மிகப்பெரிய கடல் எது?
a)
அட்லாண்டிக் கடல்
b)
பசிபிக் கடல்
c)
இந்திய கடல்
d)
ஆர்க்டிக் கடல்
100 %
