WorksheetsMeasurement quizze
Total questions: 10
Worksheet time: 3mins
இத் தொடரில் ஆகாரம் யாது?
3, 4, 5, 5, 7, 9, 12, 12, 3, 12
5
4
12
3
மையப் போக்கின் எந்த அளவீடு மதிப்பெண்களின் அளவை உள்ளடக்கியது?
கூட்டலிடை
ஆகாரம்
இடையம்
வீச்சு
பின்வருவனவற்றுள் மையப்போக்கின் அளவீடு அல்லாதது எது?
ஆகாரம்
கூட்டலிடை
இடையம்
வீச்சு
ஆகாரத்தின் பெறுமதியை வரைகலை முறையில் கண்டறிய பின்வரும் வரைபடங்களில் எது பயன்படுத்தப்படுகிறது ?
வட்ட வரைபு
சலாகை வரைபு
வலையுரு வரைபு
மேலே குறிப்பிட்ட எதுவுமல்ல
வகுப்பாயிடையின் அறிமுறை மேல் எல்லைப்புள்ளிகளை கிடையச்சிலும் அதற்குரிய சதவீத திரள் மீடிறன் பெறுமதியை நிலைக்குத்து அச்சிலும் கொண்டு வரையப்படும் வரையி எது ?
நேர் ஓராய வளையி
எதிர்ஓராய வளையி
செவ்வன் வளையி
சதவீதத் திரள் மீடிறன் வளையி
சோதனையொன்று எதனை அளவிடுகின்றது? எந்த அளவிற்கு அளவிடுகின்றது?? என்பதனைப்பற்றி குறிப்பிடுவது ------------- ஆகும்.
அளவீடு
தகுதி
வளையி
மீடிறன்
இத் தொடரின் இடை யாது ?
3, 6, 7, 8, 11, 15...............
7.5
7
8
15
பின்வருவனவற்றுள் சதவீதத்திரள் மீடிறன் வளையின் பயன் யாது?
காலனைகள் ,அரை இடைகாலமான வீச்சு என்பவற்றை கணிப்பிடலாம்.
இடையத்தை கணிப்பிடலாம்.
புள்ளிகளின் சிதறல் பற்றி அறிய உதவுகிறது.
மேற்குறிப்பிட்ட அனைத்தும் சரி.
இவ் வளையியை இனங்கான்க?
செவ்வன் வளையி
எதிர் ஓராய வளையி
சதவீதத்திரள் மீடிறன் வளையி
நேர் ஓராய வளையி
அளவீட்டின் வகைகளுள் அடங்காதது எது?
ஆயிடை அளவிடை
தொகுதி அளவிடை
வரிசை அளவிடை
பெயர் அளவிடை
