wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வேற்றுமை உருபுகள்

Total questions: 8

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

(மாணவர்கள்) நற்பண்புகள் உள்ளன.

a)

மாணவர்களுடைய

b)

மாணவர்களிடம்

c)

மாணவர்களின்

d)

மாணவர்களில்

2.

(இறைவன்) எங்களுக்கு அருள்புரிவாயாக.

a)

இறைவா!

b)

இறைவன்

c)

இறைவனுடைய

d)

இறைவனுக்கு

3.

(கண்ணன்) இங்கே வா.

a)

கண்ணன்கன்

b)

கண்ணன்

c)

கண்ணா!

d)

கண்ணா

4.

(வள்ளல்) ஈகை மனம் உண்டு.

a)

வள்ளளுடைய

b)

வள்ளளுக்கு

c)

வள்ளலின்

d)

வள்ளலிடம்

5.

முருகன் (திடல்) விளையாடினான்.

a)

திடலில்

b)

திடலுக்கு

c)

திடலிடம்

d)

திடலுடன்

6.

(மரம்) பறைவகள் உள்ளன.

a)

மரத்தினின்று

b)

மரத்தில்

c)

மரத்தின்கண்

d)

மரத்திலிருந்து

7.

(ஆசிரியர்) அன்பு கொள்க.

a)

ஆசிரியருக்கு

b)

ஆசிரியர்பால்

c)

ஆசிரியரின்

d)

ஆசிரியர்கண்

8.

தம்பி வீட்டில் இருக்கிறான்.

a)

ஐந்தாம் வேற்றுமை

b)

ஏழாம் வேற்றுமை