NEW
Font size
S
M
L
XL
Worksheetsசெய்யுள்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
_______________ தாய்ப் பேண்.
a)
தந்தை
b)
அப்பா
c)
பிதா
d)
தகப்பன்
2.
_______________ பல கல்.
a)
செய்தி
b)
மொழி
c)
கலை
d)
நூல்
3.
_______________ கடைப்பிடி.
a)
நன்மை
b)
மேன்மை
c)
ஒற்றுமை
d)
நேர்மை
4.
செய்வன _______________ செய்.
a)
வருந்த
b)
திருந்த
c)
விரும்ப
d)
நிரம்ப
5.
_______________ ஒழியேல்
a)
ஒப்புரவு
b)
பாடுவது
c)
தூங்குவது
d)
ஓதுவது
6.
_______________ ஒத்து வாழ்
a)
தேசத்தோடு
b)
உலகத்தோடு
c)
நாடோடு
d)
ஊரோடு
7.
ஏற்பது ________________.
a)
புகழ்ச்சி
b)
இகழேல்
c)
ஒழியேல்
d)
இகழ்ச்சி
8.
நூல் _______________ கல்.
a)
நிறைய
b)
பல
c)
பலர்
d)
சில
9.
எண் எழுத்து ________________.
a)
மறவேல்
b)
விளம்பேல்
c)
சொல்லேல்
d)
இகழேல்
10.
_____________ கைவிடேல்
a)
உடையது
b)
ஊக்கமது
c)
ஏற்பது
d)
இயல்வது
Reset
