Worksheetsநன்னெறிப் பாடக்குழு-ஆண்டு 2
Total questions: 10
Worksheet time: 5mins
1. மற்றவர் கலாச்சாரத்தை மதிப்பதன் முக்கியத்துவத்தை நாம் எப்படி வெளிப்படுத்தலாம்?
A. அவர்களின் பழக்கவழக்கங்களை விமர்சிப்பதன் மூலம்.
B. அவர்களின் நம்பிக்கைகளைப் புறக்கணிப்பதன் மூலம்.
C. அவர்களின் மரபுகளைப் பற்றி அறிந்து கொள்வதன் மூலம்
D. அவர்களுடன் பேசுவதைத் தவிர்ப்பதன் மூலம்.
2. பண்பாட்டை மதிக்காததால் ஏற்படும் விளைவு என்ன?
A. மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும்.
B. தனிநபர்கள் புகழ் அடைவார்கள்.
C. சமூகத்தில் அமைதி நிலவும்.
D. தவறான புரிதல்களும் மோதல்களும் ஏற்படலாம்.
3. பண்பாட்டு வேறுபாடுகளை எவ்வாறு அணுகுவது சிறந்தது?
A. அவற்றை மதித்து ஏற்றுக்கொள்ளுவது.
B. அவற்றை நிராகரிப்பது.
C. அவற்றை வேடிக்கையாகக் கருதுவது.
D. அவற்றைப் பற்றி கவலைப்படாமல் இருப்பது.
4. பொது இடங்களில் நாம் எவ்வாறு மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டும்?
(A) உரத்த குரலில் பேசுவது.
(B) மற்றவர்களுக்கு இடையூறு செய்வது.
(C) வரிசையில் பொறுமையாகக் காத்திருப்பது.
(D) குப்பைகளை எங்கு வேண்டுமானாலும் போடுவது.
5. பொது இடங்களில் நாம் எவ்வாறு மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டும்?
(A) உரத்த குரலில் பேசுவது.
(B) மற்றவர்களுக்கு இடையூறு செய்வது.
(C) வரிசையில் பொறுமையாகக் காத்திருப்பது.
(D) குப்பைகளை எங்கு வேண்டுமானாலும் போடுவது.
6) பண்பாட்டை ஏன் மதிப்பது முக்கியம்?
(A) அது நம்மை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்துகிறது.
(B) அது சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
(C) அது நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் வளர்க்கிறது.
(D) அது பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
7. காலையில் எழுந்தவுடன் என்ன செய்ய வேண்டும்?
A) மறுபடியும் தூங்க வேண்டும்
B) காணொலி பார்க்க வேண்டும்
C) பல் துலக்குதல்
D) நண்பருடன் உரையாடுதல்
8. நாட்டு பண் பாடும்போது
A) விளையாட வேண்டும்
B) பிறரை கேலி செய்ய வேண்டும்
C) சண்டை போட வேண்டும்
D) எழுந்து நிற்க வேண்டும்
9. “டெங்கி காய்ச்சலை’’ எப்படி தவிர்க்கலாம்?
A) குப்பைகளைக் கண்ட இடங்களில் வீசுவது
B) தண்ணீர் தேங்கமால் சுத்தம் செய்வது
C) கூட்டுப் பணியில் ஈடுபட வேண்டாம்
D) காலியான புட்டிகளை அகற்ற வேண்டாம்.
10. அப்துல் தன் பெற்றோர்களிடமிருந்து ______________பெற்றான்.
A) சலாம்
B) அங்பாவ்
C) நல்லாசி
D) பாவமன்னிப்பு
