Font size
Worksheetsஅறிவியல் ஆண்டு 4 (விலங்குகள்)
Total questions: 14
Worksheet time: 8mins
பாலூட்டி, ஊர்வன, நீர்நில வாழி, பறவை, மீன் எனும் விலங்குகளை எதன் அடிப்படையில் வகைப்படுத்தலாம்.
முதுகெலும்பு உள்ள விலங்குகள் என வகைப்படுத்தலாம்.
முதுகெலும்பு உள்ள விலங்குகள் என்றால் என்ன ?
எலும்புக்கூடு கொண்டுள்ளது
கிவி பறவை ஓடுவதற்கும் நடப்பதற்கும் உதவுவது எது ?
முதுகெலுப்பு இல்லை
முதுகெலும்பு உண்டு
அட்டையால் குமிரவும் நிமிரவும் இயலாது. ஏன்?
முதுகெலும்பு இல்லை
முதுகெலும்பு உண்டு
முதுகெலும்பு இல்லாத விலங்குகள் எவை?
பறவைகள்
மீன்கள்
முதுகெலும்பு உள்ள விலங்குகள்
பூச்சிகள்
முதுகெலும்பு உள்ள விலங்குகள் எங்கு வாழ்கின்றன?
நிலத்தில்
கடலில்
இரு இடங்களிலும்
வானில்
முதுகெலும்பு உள்ள விலங்குகளின் உதாரணம் என்ன?
பூச்சிகள்
மீன்கள்
பறவைகள்
எலிகள்
சாலமண்டர் நிலத்தில் இருக்கும் போது எவ்வாறு சுவாசிக்கும் ?
சுவாசத் துளை
நுரையீரல்
ஈரமான தோல்
செவுள்
பூச்சி இனத்திற்கு முதுகெலும்பு உள்ளதா ?
இல்லை
ஆம்
உடல் முழுவதும் உரோமங்களால் மூடப்பட்டிருக்கும் விலங்குகளை என்னவென்று அழைப்போம் ?
ஊர்வன
நீர் நில வாழிகள்
பறவைகள்
பாலூட்டிகள்
முதுகெலும்பு உள்ள விலங்குகள் எவ்வாறு சுவாசிக்கின்றன?
செவுள்
ஈரமான தோல்
சுவாசத் துளை
நுரையீரல்
முதுகெலும்பு இல்லாத விலங்குகள் எங்கு வாழ்கின்றன?
வானில்
இரு இடங்களிலும்
கடலில்
நிலத்தில்
முதுகெலும்பு உள்ள விலங்குகளின் முக்கியமான பணிகள் என்ன?
எல்லாம்
குட்டிகள் பராமரிப்பு
சுவாசம்
உணவு தேடுதல்
மண்புழு போன்ற உயிரினங்கள் (a) வழியாகச் சுவாசிக்கின்றன.
