NEW
Font size
Worksheetsதிரள் மதிப்பீடு 6
Total questions: 7
Worksheet time: 4mins
தாமரை காலை நூலகத்திற்கு சென்றாள் ( ) மாலையில் நடனப் பயிற்சிக்கு சென்றாள்.
அரைப்புள்ளி [ ; ]
முக்காற்புள்ளி [ : ]
அங்குச் செல்ல பல விதிமுறைகள் உண்டு ( ) தங்க ஆபரணங்களை அணிய முடியாது ( ) காலணிகளை அணிய முடியாது.
அரைப்புள்ளி [ ; ]
முக்காற்புள்ளி [ : ]
மாணவர்களுக்கு தேவையான பொருள்கள் ( ) என்பது குறிப்பு புத்தகங்கள், எழுதும் கருவிகள் மற்றும் அழிப்பான் ஆகும்.
அரைப்புள்ளி [ ; ]
முக்காற்புள்ளி [ : ]
பூனை எலியை பார்த்தது ( ) கிழித்துத் தின்றது.
அரைப்புள்ளி [ ; ]
முக்காற்புள்ளி [ : ]
நான் காற்று வாங்குவதற்காக நடக்கப் போனேன் ( ) ஒரு புட்டிப் பாலும் வாங்கி வந்தேன்.
அரைப்புள்ளி [ ; ]
முக்காற்புள்ளி [ : ]
இது ஒரு அற்புதமான சுற்றுலா ( ) ஐந்து கண்டங்கள், முப்பத்தாறு நாடுகள், நூற்றுக்கும் மேற்பட்ட நகரங்கள்.
அரைப்புள்ளி [ ; ]
முக்காற்புள்ளி [ : ]
அந்தப் புத்தகக் கடை மூன்று வகை நூல்களுக்குப் பெயர்போனது ( ) சிற்பக்கலை,கட்டடக்கலை, வரைகலை.
அரைப்புள்ளி [ ; ]
முக்காற்புள்ளி [ : ]
