Worksheetsஉவமைத் தொடர் (ஆண்டு 6)
Total questions: 5
Worksheet time: 3mins
1. கொடுக்கப்பட்ட உவமைத் தொடரின் சரியான பொருளைத் தேர்வு செய்க.
'குடத்தில் இட்ட விளக்கு போல'
நல்லவன் போல்
நடிக்கும்
தீய குணம் உள்ளவன்
துன்பம் நீங்குதல்
மகிழ்ச்சியாக இருத்தல்
திறமை வெளியே தெரியாமை
'துன்பம் நீங்குதல்' என்ற பொருளுக்கு ஏற்ற உவமைத் தொடரைத் தேர்வு செய்க.
பசு தோல் போர்த்திய புலி போல
நகமும் சதையும் போல
சூரியனைக் கண்ட பனி போல
குடத்தில் இட்ட விளக்கு போல
3. பண நெருக்கடியில் வாழ்ந்த கண்ணனுக்குத் திரு.வீரன் பண உதவி செய்தார். அவரின் இந்த உதவி ______________________ கண்ணனின் கவலையை நீக்கியது.
சூரியனைக் கண்ட பனி போல
அனலில் இட்ட புழு போல
பசு தோல் போர்த்திய புலி போல
4. கொடுக்கப்பட்ட சூழலுக்கு ஏற்ற உவமைத் தொடரைத் தேர்வு செய்க.
'நல்லவன் போல நடித்து ஊரிலேயே பணக்காரரான திரு.வாசுவை கோவிந்தன் ஏமாற்றினான்.'
குடத்திலிட்ட விளக்கு போல
சூரியனைக் கண்ட பனி போல
பசு தோல் போர்த்திய புலி போல
இராமுவும் பீபனும் சகோதரர்கள். இவர்கள் இருவரும் எப்பொழுதும் அமைதியாகவே இருப்பார்கள். இவர்கள் பள்ளியில் நடைபெற்ற நடைபெற்ற நடனப் போட்டியில் முதல் பரிசை வென்றனர். இவர்களின் _____________________ இருந்த திறமையை எண்ணி அனைவரும் வியந்து போயினர்.
பசுத்தோல் போர்த்திய புலி போல
சூரியனைக் கண்ட பனி போல
குடத்திலிட்ட விளக்குப் போல
