wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

P5 ஒலி வேறுபாடு (ல, ள, ழ)

Total questions: 6

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

என் _________ பாசிர் ரிஸ் வட்டாரத்தில் இருக்கிறது.

a)

பல்லி

b)

பள்ளி

2.

என் அம்மா சமைத்த ________ குழம்பு சுவையாக இருந்தது.

a)

கோலி

b)

கோழி

3.

________ காட்டில் இரை தேடி அலைந்தது.

a)

புலி

b)

புளி

4.

தொலைபேசி மணியின் ___________ அம்மாவின் தூக்கத்தைக் கலைத்தது.

a)

ஒலி

b)

ஒளி

5.

மாதவன் சுவரில் இருந்த __________ கண்டு பயந்தான்.

a)

பல்லியை

b)

பள்ளியை

6.

சாலையின் விளக்கு வேலை செய்யாததால், அங்கு _______ குறைவாக இருந்தது.

a)

ஒலி

b)

ஒளி