Free Printable Worksheets
Font size
More settings
".............. தவறேல்" எனும் ஆத்திசூடியை பூர்த்திச் செய்திடுக.
ஆண்மை
ஈகை
ஔடதம்
அச்சம்
ஆண்மை தவறேல் எனும் ஆத்திசூடியில் ஆண்மை என்பதன் பொருள் என்ன?
பயம்
வீரம்
வெக்கம்
பயிர்ப்பு
ஆண்மை தவறேல் எனும் ஆத்திசூடியில் தவறேல் என்பது எதனை குறிக்கின்றது.
தவற விட வேண்டும்
தவற விடக்கூடாது
விட்டு கொடுக்க வேண்டும்
கவனத்தில் கொள்ளக் கூடாது
ஆண்மை தவறேல் எனும் ஆத்திசூடியின் பொருளைத் தேர்ந்தெடுக.
தைரியமில்லாமல் செயல்பட வேண்டும்
எப்பொழுதும் வீரத்துடன் இருக்கக்கூடாது
பயத்துடன் இருக்க வேண்டும்
எப்பொழுதும் வீரத்துடன் இருக்க வேண்டும்
View all
5 questions
மழை நீர்
Worksheet
•
1st - 5th Grade
திருக்குறள்
1st - 10th Grade
8 questions
பற்கள்
1st - 3rd Grade
இசைக்கல்வி ஆண்டு 2
1st - 12th Grade
பழமொழி
1st Grade
7 questions
பணம் ஆண்டு 1
நன்னெறிக்கல்வி -நன்மனம்
1st - 11th Grade
Form 3 பழமொழி & மரபுத்தொடர்