wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு என்றால் என்ன?

Total questions: 17

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

பழங்கால மனிதன் தனது உணவை சேகரிக்க மேற்கொண்ட நடவடிக்கை

a)

ஓவியம் வரைதல்

b)

வணிகம்

c)

வேட்டையாடுதல்

d)

விலங்குகளை வளர்த்தல்

2.

அசோகச் சக்கரத்தில்________ ஆரக்கால்கள் உள்ளன

a)

6

b)

42

c)

24

d)

12

3.

எழுதப்பட்ட பதிவுகள்

a)

வாழ்க்கை முறை

b)

செப்பேடுகள்

4.

பழைய கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகள் சென்னைக்கு அருகில் உள்ள அத்தரம்பாக்கத்தில் கிடைத்துள்ளன

a)

தவறு

b)

சரி

5.

அசோகர்

a)

வணிகர்

b)

மிகவும் புகழ் பெற்ற அரசர்

6.

பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் தொல்லியல் துறையினரால் அருங்காட்சியத்தில் பாதுகாக்கப்படுகின்றன

a)

சரி

b)

தவறு

7.

மதசார் உள்ள இலக்கியம்

a)

திருக்குறள்

b)

தேவாரம்

8.

கல்வெட்டுக்கள் __________ஆதாரங்களாகும்

a)

கருவிகள்

b)

தொல்பொருள்

9.

அசோகர் காலத்தில் புத்த சமயம் நாடு முழுவதும் பரவியது

a)

சரி

b)

தவறு

10.

பாறை ஓவியங்கள்

a)

செப்பேடுகள்

b)

வாழ்க்கை முறையை புரிந்து கொள்வதற்கு உதவுகிறது

11.

கூற்று :பழைய கற்கால மனிதர்கள் வேட்டையாட செல்லும் போது நாய்களை உடன அழைத்துச் சென்றனர்

காரணம் :குகைகளில் பழைய கற்கால மனிதன் தங்கி இருந்தபோது விலங்குகள் வருவதை நாய்கள் தமது சக்தியினால் அறிந்து அவனுக்கு உணர்த்தின.

a)

கூற்று சரி காரணம் தவறு

b)

கூற்று சரி கூற்றுக்கான காரணமும் சரி

c)

கூற்று தவறு காரணம் சரி

d)

கூற்று தவறு காரணமும் தவறு

12.

பண்டைய காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் அகழ்வாய்வு மூலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன அப்பொருட்கள் அக்கால மக்களின் வாழ்க்கை முறையை பற்றி அறிந்து கொள்ள பாதுகாக்கப்படுகின்றன இக்கூற்றுடன் தொடர்புடையது எது

a)

அருங்காட்சியகங்கள்

b)

புதைபொருள் படிவங்கள்

c)

கற்கருவிகள்

d)

எலும்புகள்

13.

மற்ற தொடர்களில் இருந்து வேறுபட்ட ஒன்றை கண்டுபிடி

a)

பாறைகள் மற்றும் குகைகளில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன

b)

வேட்டையாடுதலை குறிப்பதற்காக ஓவியங்கள் இருந்தன

c)

பல வண்ணங்களில் ஓவியங்கள் வரையப்பட்டு இருந்தன

14.

பழைய கற்கால மனிதன் பழக்கிய முதல் விலங்கு

a)

குதிரை

b)

முயல்

c)

நாய்

d)

பூனை

15.

தவறான இணையை கண்டுபிடி

a)

பழைய கற்காலம் - கற்கருவிகள்

b)

பாறை ஓவியங்கள்- குகை சுவர்கள்

c)

பூனைகள் - முதலில் பழக்கப்படுத்தப்பட்ட விலங்கு

16.

வரலாற்றின் தந்தை

a)

அசோகர்

b)

ஹெரோடோட்டஸ்

17.

பழைய கற்கால மனிதன் பெரும்பாலும் வாழ்ந்த இடங்கள்

a)

தனி அறையில்

b)

குகைகள்