Worksheetsமரியாதை 2
Total questions: 10
Worksheet time: 5mins
வகுப்பறையில் கண்டெடுத்த ஆசிரியரின் கைப்பேசியை_____.
ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்
வீட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்
நண்பனிடம் கொடுக்க வேண்டும்
நேர்மை என்றால்________.
உண்மை பேசுதல்
அன்பு கொள்ளுதல்
பொய் கூறுதல்
தைரியமாக இருத்தல்
படத்திற்கு உகந்த கூற்றைத் தெரிவு செய்க.
எண்ணெய் தேய்த்துக் குளித்துப் புத்தாடை அணிவர்.
பெருநாளுக்கு முன் ஒரு மாதம் நோன்பு இருப்பர்.
அனைவரும் குருதுவாராவில் கூடி பிரார்த்தனை செய்வர்.
பொங்கல் பெருநாளைத் தமிழர்கள் ___________ மாதம் கொண்டாடுவர்.
மார்கழி
மாசி
தை
பள்ளிக் குடியினருக்கு உதவுவதால் _____________ ஏற்படும்.
மன நிறைவு
கவலை
கோபம்
மரியாதைப் பண்பைக் குறிக்கும் சொற்களைத் தெரிவு செய்க.
பொறாமை, அன்பு, மரியாதை
பனிவு, மரியாதை, புன்னகை
பாசம், கோபம், புன்னகை
பள்ளிப் பணியாளர் தரையைத் துடைக்கும்போது நாம் _______________________.
கண்டு கொள்ளக் கூடாது.
ஓடி ஆடி விளையாடலாம்.
நன்றி கூறலாம்.
சிற்றுண்டி வாங்க நண்பனுக்குப் பணம் இல்லை. நீ என்ன செய்யலாம்?
கேலி செய்யலாம்.
நண்பருடன் பகிர்ந்து உண்ணலாம்.
நம் உணவைப் பகிரக் கூடாது
துணிவுடைமையை உணர்த்தும் செயலைத் தேர்ந்தெடு.
வகுப்பைச் சுத்தம் செய்தல்
சபைகூடலில் கவிதை ஒப்புவித்தல்
நண்பருக்கு உதவுதல்
தேசியக் கோட்பாட்டில் விடுப்பட்ட சொல்லைத் தேர்ந்தெடு. 'நன்னடத்தையையும் __________________ பேணுதல்'.
பண்பையும்
நம்பிக்கையும்
ஒழுக்கத்தையும்
