Font size
Worksheetsதமிழ் அறிவு
Total questions: 10
Worksheet time: 5mins
பறவைகள் உயர _________________
பறந்தது
பறந்தன
பறக்கும்
பறக்கின்றது
சிறுவர்கள் பந்து ________
விளையாடினர்
உதைத்தது
விளையாடியது
விளையாடினான்
சாரதா பூக்களைப் பரித்து மாலை தொடுத்தாள்
மேலே கொடுக்கப்பட்ட வாக்கியம் சரியா ? பிழையா?
குழந்தைகள் புத்தகம் ________
படிக்கின்றனர்
படித்தது
படித்தனர்
படிக்கின்றது
அவன் காய்கறிகள் வாங்கினான்
மேலே கொடுக்கப்பட்ட வாக்கியம் சரியா ? பிழையா?
False
True
மழை ____________
பிடிக்கிறது
பிடித்தது
பிடிக்கின்றது
பிடித்தன
கீழே கொடுக்கப்பட்ட வாக்கியத்தில் அஃறிணையைத் தேர்ந்தெடுக.
கொசு கடித்ததால் குழந்தை அழுந்தது.அம்மா வேகமாக பால் கொண்டு வந்தார்.
கொசு
அம்மா
குழந்தை
பால்
கிளி ___________ அலகால் பழங்களைக் கொத்தித் தின்றது.
தான்
நான்
தன்
தாம்
வேடன் பரியின் மீது அமர்ந்து வேட்டைக்குச் சென்றான்.
கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?
கருடன்
புலி
யானை
குதிரை
"தீ" என்ற சொல்லின் வேறு பெயர் என்ன?
கடல்
நெருப்பு
ஆகாயன்
காற்று
