wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பழமொழி tahun 5

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மனம் உண்டானால் மார்க்கம் உண்டு

a)

மனதில் சந்தோஷம் இருந்தால் செல்வம் வரும்

b)

மனதில் துணிவு இருந்தால் வழி கிடைக்கும்

c)

மனதில் சோகம் இருந்தால் வழி இல்லை

2.

புத்திமான் பலவான்

a)

அறிவில்லாதவனே பலவான்

b)

பலவானே அறிவாளி

c)

அறிவாளி தான் வலிமைமிக்கவன்

3.

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

a)

திறமைசாலி பெரிய பொருளை மட்டுமே பயன்படுத்துவான்

b)

திறமைசாலிக்கு ஆயுதம் தேவையில்லை

c)

திறமைசாலி சிறிய பொருளையும் பயன்படுத்தி வெற்றி பெறுவான்

4.

வெள்ளம் வருமுன் அணை போடு

a)
  • அணை கட்டினால் வெள்ளம் ஒருபோதும் வராது

b)

முன்னே எச்சரிக்கையுடன் நடந்தால் இடர்கள் தவிர்க்கப்படுகின்றன

c)

வெள்ளம் வந்த பின் அணை கட்ட வேண்டும்

5.

ஆழம் அறியாமல் கால்விடாதே

a)

ஆழமில்லாத நீரில் மட்டும் கால் வைக்க வேண்டும்

b)

ஒரு செயலில் ஈடுபடுவதற்கு முன் நன்கு ஆராய வேண்டும்

c)

ஆழம் பார்க்காமல் கால் வைக்கலாம்

6.

ஆற்றிலே ஒரு கால், சேற்றிலே ஒரு கால்

a)

ஆற்றில் மட்டுமே நடக்க வேண்டும்

b)

சேற்றிலே நடக்கக் கூடாது

c)

ஒரே சமயத்தில் இரண்டு வேறு செயல்களில் ஈடுபட்டால் வெற்றி பெற முடியாது

7.

நிழலின் அருமை வெயிலில் தெரியும்.

a)

ஒரு பொருளின் அருமை அது இல்லாதபோது தெரியும்

b)

நிழல் எப்போதும் அருமையானது

c)

வெயிலே நிழலை விட சிறந்தது

8.

இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது

a)

குற்றம் யாராலும் செய்ய முடியாது

b)

நமக்கு பிடித்தவர்கள் செய்யும் குற்றம் நமக்குத் தெரியாது

c)

எல்லா குற்றங்களும் எப்போதும் தெரியும்

9.

நிறைகுடம் தளும்பாது

a)

அறிவில்லாதவர்கள் அடக்கமாக இருப்பர்

b)

நிறைந்த குடம் எப்போதும் அலைக்கும்

c)

அறிவுள்ளவர்கள் அடக்கமாக நடந்து கொள்வர்

10.

வருந்தினால் வாராதது இல்லை

a)

எதுவும் எளிதில் கிடைக்காது

b)

முயற்சி செய்தால் எதையும் அடையலாம்

c)

வருந்தினால் எதுவும் பயன் தராது