WorksheetsClass 3 L2 Revision
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
அவ........க்கா.......
a)
ர, ய்
b)
ரா, யா
c)
ரை, ய்
d)
ரே, யே
2.
தர்....... ச ............ பழம்
a)
பூ, ணி
b)
பு, னி
c)
பூ, நி
3.
வெ.......டைக்.......ய்
a)
ண், கா
b)
ன், கா
c)
ந், கா
4.
நாய்+குட்டி
a)
நாய்க்குட்டி
b)
நாய்குட்டி
c)
நாய்கூட்டி
d)
நாய்கட்டி
5.
கண்டுபிடி
a)
கண்டு+படி
b)
கண்டுப்+படி
c)
கண்டு+ப்பிடி
d)
கண்டு+பிடி
6.
இறகினைக் கையில் வைத்திருந்தவர் யார்?
a)
கயல்
b)
நாய்க்குட்டி
c)
மயில்
d)
பாட்டி
7.
மிக்கார்
a)
அறிவில் மேம்பட்டவர்
b)
பெருமை
c)
கொடுத்தல்
d)
கூறுதல்
8.
கற்றார்
a)
கற்றவர்
b)
கொடுத்தல்
c)
பெருமை
d)
எள் அளவு
9.
எள்துணை
a)
எல்லாவற்றிலும்
b)
கூறுதல்
c)
கொடுத்தல்
d)
எள் அளவு
10.
மாண்பு
a)
பெருமை
b)
கூறுதல்
c)
எள் அளவு
d)
கொடுத்தல்
100 %
