NEW
Font size
Worksheets21,23-உடல் நலம் மற்றும் நோய்கள், காட்சித்தொடர்பு.
Total questions: 15
Worksheet time: 8mins
புகையிலைப் பழக்கம், அட்ரினலின் சுரப்பைத் தூண்டுகிறது. இதற்குக் காரணமான காரணி
நிக்கோட்டின்
டானிக் அமிலம்
குர்குமின்
லெப்டின்
உலக புகையிலை எதிர்ப்பு தினம்
மே 31
ஜீன் 6
ஏப்ரல் 22
அக்டோபர் 2
சாதாரண செல்களை விட புற்றுநோய் செல்கள் கதிர் வீச்சினால் சுலபமாக அழிக்கப்படுகின்றன. ஏனெனில் அவை
வேறுபட்ட உருவ அமைப்பு கொண்டவை
பிளவுக்கு உட்படுவதில்லை
திடீர்மாற்றமடைந்த செல்கள்
துரித செல்பிரிதல் தன்மை கொண்டவை
நிணநீர் முடிச்சுகள் மற்றும் மண்ணீரலைத் தாக்கும் புற்றுநோய் வகை
கார்சினோமா
சார்க்கோமா
லுயூக்கேமியா
லிம்போமா
அளவுக்கு மிஞ்சிய மதுப்பழக்கத்தினால் உருவாவது
ஞாபக மறதி
கல்லீரல் சிதைவு
மாயத்தோற்றம்
மூளை செயல்பாடு குறைதல்
இதய குழல் இதயநோய் ஏற்படக் காரணம்
ஸ்ட்ரெப்டோகாக்கை பாக்டீரியா தொற்று
பெரிகார்டியத்தின் வீக்கம்
இதய வால்வுகள் வலுவிழப்பு
இதயத் தசைகளுக்கும் போதிய இரத்தம் செல்லாமை
எபிதீலியல் செல்லில் புற்றுநோய் உருவாவதற்கு ------ என்று பெயர்.
லுயூக்கேமியா
சார்க்கோமா
கார்சினோமா
லிம்போமா
மெட்டாஸ்டாசிஸ் இதனுடன் தொடர்புடையது.
அ) வீரியமிக்க கட்டி ( மாலிக்னண்ட்)
ஆ) தீங்கற்ற கட்டி
அ மற்றும் ஆ
மகுடம் கழலை நோய்
பாலிபேஜியா என்ற நிலை ------ல் காணப்படுகிறது.
உடற்பருமன்
டயாபடீஸ் மெல்லிடஸ்
டயாபடீஸ் இன்சிபிடஸ்
எய்ட்ஸ்
மது அருந்தியவுடன் உடலில் முதலில் பாதிக்கப்படும் பகுதி
கண்கள்
செவி உணர்வுப்பகுதி
கல்லீரல்
மைய நரம்பு மண்டலம்
அசைவூட்டும் காணொளிகளை உருவாக்க பயன்படும் மென்பொருள் எது?
Paint
Ms word
Scratch
பல கோப்புகள் சேமிக்கப்படும் இடம்
கோப்புத் தொகுப்பு
பெட்டி
Paint
ஸ்கேனர்
நிரல் (script) உருவாக்கப் பயன்படுவது எது?
Script area
Block palette
Stage
Sprite
நிரலாக்கத்தைத் தொகுக்க பயன்படுவது எது?
Ink space
Script editor
Stage
Sprite
பிளாக்குகளை ( Block) உருவாக்க பயன்படுவது எது?
Block palette
Block menu
Script area
Sprite
