Font size
Worksheetsஇந்து தர்மம் 2 - முருகன்
Total questions: 9
Worksheet time: 6mins
இக்காட்சி எதைக் குறிக்கிறது?
தைப்பூசம்
முருகன் பக்தியைப் பற்றி
தெரியாது
மற்ற மதத்தைப் பற்றி
முருகனிடம் என்னென்ன இருக்கும்?
வேல்
மயில்
சேவற்கொடி
பாம்பு
முருகப் பெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்ட வழிபாடு கௌமாரம் எனப்படும்
சரி
பிழை
முருகனுக்கு உரிய மந்திரம் 'ஓம் சரவண பவ' ஆகும்.
சரி
பிழை
முருகன் அவதாரம்
சிவபெருமான் எவ்வாறு தீப்பொறியை உருவாக்கினார்?
காலிலிருந்து
கண்களிலிருந்து
கையிலிருந்து
நெற்றிக்கண்ணிலிருந்து
முருகன் அவதாரம்
தீப்பொறி ஏழு தாமரையில் ஆறு குழந்தைகளாக உருவெடுத்தது.
சரி
பிழை
முருகன் அவதாரம்
இக்கதையிலிருந்து நாம் அறியும் படிப்பினை யாது?
ஆணவம் கூடாது
தன்நம்பிக்கை கூடாது
கடவுளை நம்பினோர் கைவிடப்படார்.
நம் வாழ்க்கை நமதே
திருப்புகழ்
ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே
___________________________________
_____________________________________
குன்று உருவ வேல்வாங்கி நின்ற முகம் ஒன்றே
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே
ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே
குன்று உருவ வேல்வாங்கி நின்ற முகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகன் ஒன்றே
திருப்புகழ்
___________________________________
வள்ளியை மணம்புணர வந்தமுகம் ஒன்றே
ஆறுமுகம் ஆனபொருள் நீ அருளல் வேண்டும்
____________________________________
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே
மாறுபடும் சூரரை வதைத்த முகம் ஒன்றே
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகன் ஒன்றே
