wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இந்து தர்மம் இளநிலை 2 - இல்ல வழிப்பாடு & சிவபெருமான்

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

நாம் எப்பொழுது வழிபாடு செய்ய வேண்டும்?

a)

காலை

b)

மாலை

c)

இரவு

d)

காலை மாலை

2.

நான் எப்பொழுது கோயிலுக்குச் செல்ல வேண்டும்?

a)

வெள்ளிக்கிழமை

b)

சனிக்கிழமை

c)

ஞாயிறுக்கிழமை

d)

திங்கட்கிழமை

3.

கோயிலுக்கு எவ்வாறு செல்ல வேண்டும்?

a)

நீராடி

b)

தூய ஆடை அணிந்து

c)

திருநீறு தரித்து

d)

அர்ச்சனைப் பொருள்கள் கொண்டு

4.

சிவனை வேறு எவ்வாறு அழைப்பர்?

a)

கார்த்திகேயன்

b)

நாராயணன்

c)

குகன்

d)

நடராஜப் பெருமான்

5.

சிவபெருமான் உலகை அழிக்க திருநடனம் புரிகின்றார்.

a)

சரி

b)

பிழை

6.

பிட்டுக்கு மண் சுமந்த சிவன்

எதற்காக மன்னன் அணை கட்ட ஆணையிட்டான்?

a)

பிட்டு விற்றதால்

b)

மழை பெய்ததால்

c)

வெள்ள ஏற்ப்பட்டதால்

d)

ஆணை இட்டதால்

7.

பிட்டுக்கு மண் சுமந்த சிவன்

கிழவியிடம் பழங்களைக் கூலியாகப் பெற்றார்.

a)

சரி

b)

பிழை

8.

இஃது உருத்திராட்ச மரத்தின் விதைகளாகும். உருத்திராட்சம் சிவபெருமானுக்கு உரிய பொருளாகும்.

a)

சரி

b)

பிழை

9.

சிவனிடம் இருக்கும் பொருள்கள் யாவை?

a)

நந்தி

b)

வேல்

c)

திரிசூலம்

d)

உடுக்கை

10.

சிவனை முழுமுதற் கடவுளாக வழிப்படும் சமயம் ___________ எனப்படும்.

a)

பௌத்தம்

b)

கௌமாறம்

c)

வைணவம்

d)

சைவம்