wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இந்து தர்மம் 2 - கோயில்

Total questions: 11

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

இந்துக்களின் வழிப்பாடு தலம் எது?

a)

b)

c)

d)

2.

கோயில் இறைவன் குடிகொண்டு உள்ள இடம்

a)

சரி

b)

பிழை

3.

கோயிலில் __________ பூஜைகள் நடைப்பெறும்.

a)

வாரந்தோறும்

b)

தினமும்

4.

கோயிலுக்கு எவ்வாறு செல்ல வேண்டும்?

a)

சுத்தமாக

b)

அசுத்தமாக

5.

கோயிலின் அங்கங்கள் யாவை?

a)

b)

c)

d)

6.

கோயிலின் அங்கங்கள் யாவை?

a)

b)

c)

d)

7.

கோயில் கோபுரத்திலும் _____________ ___________ கலசங்கள் இருக்கும்.

a)

விமானங்களும்

b)

கோபுரங்களும்

c)

கலசங்களும்

d)

கோயில்களும்

8.

கலசங்கத்தின் உள்ளே என்னென்ன இருக்கும்?

a)

வரகு

b)

சாமை

c)

கம்பு

d)

நெல்

9.

கலசங்கத்தின் உள்ளே என்னென்ன இருக்கும்?

a)

சோளம்

b)

திணை

c)

எள்

d)

நெய்

10.

கலசங்கள் மின்னலைத் தாங்கும் ஆற்றல் கொண்டவை

a)

சரி

b)

பிழை

11.

பாண்டிய மன்னனின் சிவபக்தி

இக்கதை கொடுக்கும் படிப்பினை யாது?

a)

64 கலைகளையும் கற்க வேண்டும்

b)

பக்தர்களின் விண்ணப்பத்திற்கு இறைவன் செவிசாய்ப்பார்.

c)

இறைவனை கால் மாறி ஆடுவார்.

d)

திருவிளையாடல் முக்கியம்