Worksheetsகாய்கறிகள் மற்றும் நுண்ணுயிர்கள்
Total questions: 10
Worksheet time: 6mins
குளிரூட்டியில் வைக்கப்படும் காய்கறிகள் குளிரூட்டியில் வைக்கப்படாத காய்கறிகளைவிட இரண்டு மடங்கு அதிக நாள்கள் கெடாமல் இருக்கும். பின்வருவனவற்றுள் எது மேற்காணும் கூற்றை மிகச் சரியாக விளக்குகிறது?
குளிரூட்டியில் நுண்ணுயிரின் வருகை இல்லை
நுண்ணுயிர்கள் குறைந்த வெப்பநிலையில் வளராது
நுண்ணுயிர்களால் மட்டும் குளிர்ந்த வெப்பநிலையில் உயிர் வாழ முடியும்
காய்கறிகளில் உள்ள நுண்ணுயிர்கள் குளிர்ந்த வெப்பநிலையால் உறிஞ்சப்பட்டன
1. ஒரு மகிழுந்து 2 மணி நேரத்தில் 150 km தூரத்தை 75 km/h நேரத்தில் சென்றடைந்தது. அதே வேகத்தில் 300 km தூரத்தைக் கடக்க எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ளும்?
A. 3 மணி நேரம்
B.4 மணி நேரம்
C. 5 மணி நேரம்
D. 6 மணி நேரம்
1. படம், ஓர் உணவுப் பொருளைக் காட்டுகிறது.
படத்தில், காணப்படும் உணவுப் பொருளை ஒன்றுக்கும் மேற்பட்ட முறையில் பதனீடு செய்யப்படும் வழிகளைக் குறிப்பிடுக.
A. உலர்த்துதல், ஊறவைத்தல், புகையிடுதல்
B. கொதிக்க வைத்தல், ஊறவைத்தல், புட்டியிலிடுதல்
C. மெழுகிடுதல், ஊறவைத்தல், உலர்த்துதல்
D. ஊறவைத்தல், புட்டியிலிடுதல், உலர்த்துதல்
படம், ஒரு கிரகணத்தின் இயல்நிகழ்வைக் காட்டுகிறது.
படம் காட்டும் கிரகணத்தின் இயல்நிகழ்வை தெரிவு செய்க
(a)
கீழ்க்காண்பவற்றுள் எது உந்து விசையுடன் தொடர்புடைய நடவடிக்கை அல்ல?
A. ஓடுதல்
B. தூங்குதல்
C.A. மிதிவண்டி ஓட்டுதல்
D.A. பொருளைத் தூக்குதல்
பின்வருவனவற்றுள், எது காட்டில் வாழும் தாவரங்களுக்கிடையே ஏற்படும் போராட்டத்தின் காரணிகள்?
A. P, Q மற்றும் R
B. Q, R மற்றும் S
C. P, R மற்றும் S
D. P, Q, R மற்றும் S
காற்றழுத்தத்தை நிர்ணயிக்கும் காரணிகள் என்ன?
i. பரப்பளவு
ii. கன அளவு
iii. வெப்பநிலை
A. ii மட்டும்
B. i மற்றும் ii
C. ii மற்றும் iii
D. மேற்காணும் அனைத்தும்
கீழ்காண்பனவற்றுள் எது நீர் போக்குவரத்தின் சரியான தொடர்பைக் காட்டுகிறது?
கீழ்காண்பனவற்றுள் எது உயிருள்ளவை?
கல்
புத்தகம்
பூனை
மிதிவண்டி
இந்த படம் எதைக் காட்டுகிறது?
A அளிப்பான்
ஒரு ரப்பர் பந்து.
ஒரு சமமான பைக் டயர்.
தரிசக்தி முறைப்பாட்டுடன் கூடிய ஒரு டயர்.
