NEW
Font size
S
M
L
XL
Worksheetsஆண்டு 4: நிரலாக்கம்
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
கேள்வி 1: போலிக் குறிமுறை (PSEUDOCODE) என்றால் என்ன?
a)
A. ஒரு வரைபடம்
b)
B. நீண்ட வாக்கியங்களாக இல்லாமல் சுருக்கமாக எழுதப்பட்டிருக்கும்
c)
C. நீண்ட வாக்கியங்களாக இருக்கும்
d)
D. நெறிமுறை என்பது ஒரு தீர்வு முறை
2.
கேள்வி 2: முனையம் குறியிடின் பயன் என்ன?
a)
A. தொடக்கம்/ முடிவு
b)
B. செயல்வழி அம்பு
c)
C. உள்ளீடு/வெளியீடு
d)
D. செயற்பாங்கு
3.
கேள்வி 3: இக்குறியீடின் பெயர் என்ன?
a)
A. செயலாக்கப் பெட்டி
b)
B. உள்ளீடு/வெளியீடு
c)
C. தரவு
d)
D. முனையம்
4.
கேள்வி 4: செயல்வழிப் படம் என்றால் என்ன?
a)
A. ஒரு குறிவரைவு படம் ஆகும்
b)
B. செயல்வழிப் படம் என்றால் ஒரு வரைபடமாகும்
5.
கேள்வி 5: இக்குறியீடின் பயன் என்ன?
a)
A. செயலாக்கப் பெட்டி
b)
B. தரவு
c)
C. செயற்பாங்கு
6.
கேள்வி 6: செயல்வழிப் படம் உருவாக்க எத்தனை குறியீடுகள் தேவை?
a)
A. 6
b)
B. 4
c)
C. 5
Reset
