Worksheetsகொன்றை வேந்தன்
Total questions: 10
Worksheet time: 10mins
படத்திற்குப் பொருத்தமான கொன்றை வேந்தன் எது?
சூதும் வாதும் வேதனை செய்யும்
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை
படத்திற்குப் பொருத்தமான கொன்றை வேந்தன் எது?
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
சூதும் வாதும் வேதனை செய்யும்
தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை
கொன்றை வேந்தனைப் படைத்தவர் யார்?
கொன்றை வேந்தனை நிறைவு செய்க
சூதும் வாதும் _____________________________
மந்திரம் இல்லை
வார்த்தை அமிர்தம்
திரவியம் தேடு
வேதனை செய்யும்
கொன்றை வேந்தனை இயற்றிவர் யார் ?
பாரதியார்
ஔவையார்
பாரதிதாசன்
திருவள்ளுவர்
சூதாடுதலும் தேவையற்ற வாக்குவதம் செய்தலும் துன்பத்தையே தரும்.
சூதும் வாதும் வேதனை செய்யும்.
திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
'சூதும் வாதும் வேதனை செய்யும்'
கருமையாக்கப்பட்டுள்ள சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.
துன்பம்
இன்பம்
குமரன் சூதாடி வெறுமனே பொழுதைக் கழித்து வந்தான். அடிக்கடி தன் நண்பர்களுடன் தேவையில்லாத வாக்குவாதம் செய்வான். ஒரு நாள் அவன் காவல் அதிகாரிகளிடம் பிடிப்பட்டான்.
இக்கூற்றிற்குப் பொருத்தமான கொன்றை வேந்தன் எது?
சூதும் வாதும் வேதனை செய்யும்
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை
விடுமுறையின்போது சில மாணவர்கள் விளையாட்டு நேரத்தில் சின்னச் சின்ன வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள். ஒரு மாணவர் அதை நிறுத்தி, “சண்டையிடாதீர்கள், வாதம் செய்வது நமக்கு துன்பம் தரும்” என்று கூறுகிறார்.
இக்கூற்றிற்குப் பொருத்தமான கொன்றை வேந்தன் எது?
சூதும் வாதும் வேதனை செய்யும்
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை
ஒரு குடும்ப உறுப்பினர் அடிக்கடி இணைய சூதாட்டத்தில் (online gambling) ஈடுபடுகிறார். அதன் விளைவாக அவரின் பணம், நேரம், மனநிம்மதி எல்லாம் அழிகிறது.
இக்கூற்றிற்குப் பொருத்தமான கொன்றை வேந்தன் எது?
சூதும் வாதும் வேதனை செய்யும்
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை
