wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் (ஆண்டு 5)

Total questions: 15

Worksheet time: 9mins

Name
Class
Date
1.
  1. 1. நிலா எதனால் மாறி தோன்றுகிறது?

a)

நிலா வண்ணம் மாறுகிறது

b)

சூரியன் மற்றும் பூமியின் இடம்

c)

நிலா சூரியனை சுற்றுகிறது

d)

நிலா ஒளியை உற்பத்தி செய்கிறது

2.
  1. 2. நிலா எப்போது முழுமையாக தெரியும்?

a)

அமாவாசை

b)

பிறை நிலா

c)

அரையிலா

d)

பௌர்ணமி

3.
  1. 3. நாம் இரவில் நிலாவைப் பார்க்க முடிவதற்கான காரணம் என்ன?

a)

நிலா சூரிய ஒளியைப் பிரதிபலிக்கிறது

b)

நிலா வண்ணம் மாறுகிறது

c)

நிலா பூமியை சுற்றுகிறது

d)

நிலா ஒளியை உற்பத்தி செய்கிறது

4.
  1. 4. பரிபவிக்கிறது என்றால் என்ன?

a)

ஒளியை உற்பத்தி செய்கிறது

b)

ஒளியை திருப்பி அனுப்புகிறது

c)

ஒளியை மறைக்கிறது

d)
  • ஒளியை சிதறடிக்கிறது

5.
  1. 5. நிலா பூமியைச் சுற்ற வர எவ்வளவு நாட்கள் ஆகும்?

a)

2.25 நாட்கள்

b)

12 நாட்கள்

c)

24 நாட்கள்

d)

27 நாட்கள்

6.
  1. 6. நிலா எப்போது ஒளி பெறுகிறது?

a)

பூமி ஒளி தரும் போது

b)

நிலா ஒளியை உற்பத்தி செய்யும் போது

c)

சூரிய ஒளி அதில் விழும் போது

d)

நிலா பூமிக்கு அருகில் இருக்கும் போது

7.
  1. 7. பூமி தன் அச்சில் ஒரு முறை சுழல எவ்வளவு நேரம் ஆகும்?

a)

24 மணி நேரம்

b)
  • 27 மணி நேரம்

c)

12 மணி நேரம்

d)

48 மணி நேரம்

8.
  1. 8. நிலா பூமியைச் சுற்றி வரும் பாதை என்ன அழைக்கப்படுகிறது?

a)

சுற்று

b)

சுழற்சி

c)

பாதை

d)

நச்சி

9.
  1. 9. நிலா தன் ஒளியை எங்கிருந்து பெறுகிறது?

a)

சூரியன்

b)

பூமி

c)
  • நட்சத்திரங்கள்

d)

தன் உள் வெப்பம்

10.
  1. 10. பூமி சுழலும்போது நாம் என்ன அனுபவிக்கிறோம்?

a)
  • நிலாவின் நிலைகள்

b)

பகல் மற்றும் இரவு

c)

பருவ காலங்கள்

d)
  • நிலாவின் ஒளி

11.
  1. 11. நிலா சூரிய ஒளியைப் பிரதிபலிக்கவில்லை என்றால், இரவில் நாம் என்ன அனுபவிப்போம்?

a)

இரவு அதிகமாக இருண்டிருக்கும்

b)

நட்சத்திரங்கள் மட்டும் தெரியும்

c)
  • மனிதர்கள் நிலாவை காண முடியாது

d)

மேலுள்ள அனைத்தும்

12.
  1. 12. பூமி சுழலாமல் இருந்தால், மனிதர்களின் வாழ்க்கை எப்படி மாறும்?

a)

பருவ காலங்கள் அதிகமாகும்

b)

நிலா மறைந்து விடும்

c)

ஒருபுறம் எப்போதும் பகல், மறுபுறம் எப்போதும் இரவு

d)

பூமி சூரியனைச் சுற்றாது

13.
  1. 13. நிலா இல்லாமல் இருந்தால், பூமியில் எந்த மாற்றங்கள் நடக்கும்?

a)

அலைகள் குறையும்

b)

பூமி சுழற்சி வேகமாகும்

c)

இரவு எப்போதும் ஒளியில்லாமல் இருக்கும்

d)
  • மேலுள்ள அனைத்தும்

14.
  1. 14. சூரியன், பூமி, நிலா ஒரே நேர்கோட்டில் இருந்தால் என்ன நிகழும்?

a)

கிரகணம் ஏற்படும்

b)
  • நிலா மறைந்து விடும்

c)

பூமி சுழற்சி நிற்கும்

d)

நட்சத்திரங்கள் மறைந்து விடும்

15.
  1. 15. சூரியன் ஒளி பூமியை அடையவில்லை என்றால், மனிதர்கள் எப்படி வாழ்வார்கள்?

a)

பூமி சுழற்சி வேகமாகும்

b)

உணவு உற்பத்தி நிற்கும்

c)
  • நிலா மறைந்து விடும்

d)
  • நட்சத்திரங்கள் அதிகரிக்கும்