wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் செயற்பாங்குத் திறன்

Total questions: 7

Worksheet time: 5mins

Name
Class
Date
1.
முந்தைய உற்றறிதலின் வழி நடக்கவிருக்கும் சம்பவத்தைக் கூறுவது __________ ஆகும்.
a)
ஊகித்தல்
b)
முன் அனுமானம்
2.
நீண்ட நேரம் எரிந்து கொண்டிருக்கும் மெழுகுவர்த்தியின் உயரம் ________________ கொண்டு போகும்.
a)
அதிகரித்து
b)
குறைந்து
3.
கனத்த மழை பெய்தால் ______________ ஏற்படும்.
a)
வெள்ளம்
b)
வறட்சி
4.
நீளத்தை ________________ கொண்டு அளக்க முடியும்.
a)
நிறுவை
b)
அளவுநாடா
5.
பொருளின் விலையை ________________ கொண்டு கணக்கிடலாம். 
a)
சுவையைக்
b)
பணத்தைக்
c)
தாட்களைக்
6.
ஒரு பொருளின் எடையை ________________  கொண்டு கணக்கிட முடியும்.
a)
அளவுநாடா
b)
நிறுவை
7.
ஓடிய வேகத்தின் அளவை ________________ கணக்கிட முடியும்.
a)
வினாடி
b)
கிலோ கிராம்