Worksheetsசுட்டெழுத்து
Total questions: 5
Worksheet time: 10mins
Name
Class
Date

Free Printable Worksheets
Font size
Worksheetsசுட்டெழுத்தின் பொருள் யாது ?
வேறொன்றைப் பற்றியது.
ஒன்றனைச் சுட்டிக்காட்டுவது.
ஒன்றைச் சொல்வது.
ஒன்றைப் பற்றியது.
சுட்டெழுத்துகள் எத்தனை வகைப்படும் ? அவை யாவை ?
2. அ, இ
3.அ, இ, உ
3.அ. இ. ஐ
3. அ, இ, ஈ
தொலைவில் உள்ள பொருளைக் குறிக்கும் சுட்டெழுத்து யாது ?
அ
இ
உ
எ
அருகில் உள்ள பொருளைக் குறிக்கும் சுட்டெழுத்து யாது ?
எ
இ
அ
உ
அது, அஃது, இது, இஃது என்பது எதனைக் குறிப்பது ?
உயர்திணை
மனிதன்
தேவன்
அஃறினை
10 questions
தமிழ்ச்சோலை - இலக்கணம் [ஆக்கம்: மணிவண்ணன் கோவிந்தன்]
Worksheet
•
1st - 12th Grade
10 questions
தமிழ் மொழி -திருக்குறள்
Worksheet
•
1st - 3rd Grade
10 questions
அகவினா புறவினா
Worksheet
•
2nd Grade
10 questions
தொகுதி 16 : பாடம் 4 - செய்யுளும் மொழியணியும்
Worksheet
•
1st - 12th Grade
10 questions
Gr2 Tamil day2
Worksheet
•
2nd Grade
10 questions
நலக்கல்வி ஆண்டு 4
Worksheet
•
1st - 10th Grade
10 questions
varisai
Worksheet
•
2nd Grade
10 questions
பாடத்திருப்பம்
Worksheet
•
KG - 2nd Grade