NEW
Font size
Worksheetsஇலக்கணம்
Total questions: 10
Worksheet time: 5mins
இன எழுத்தைக் கொண்டுள்ள விடையைத் தெரிவு செய்க.
தங்கம், அம்பு, வண்டி
கன்று, பந்து, வாழ்க
செவ்வாய், உயிர், இயல்பு
கொத்து, பற்று, கொய்து
கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் புறச்சுட்டு கொண்ட விடையைத் தெரிவு செய்க.
இவன், அப்படம், அது
இப்பக்கம், அவனா, உவர்
அவளோ, எவளோ, இவளோ
அக்குதிரை, இப்பையன், உப்பக்கம்
சரியான இனவெழுத்து இணையைத் தெரிவு செய்க.
ட் - ன்
த் - ந்
க் - க்
ற் – ழ்
சேர்த்தெழுதுக.
எ + சங்கம்
எஞ்சங்கம்
எசங்கம்
எச்சங்கம்
எந்தச் சங்கம்
கீழ்க்காண்பவற்றுள் தோன்றல் விகார விதிக்கு ஏற்ப அமைந்துள்ள சொற்றொடரைத் தெரிவு செய்க.
I. இக்காடு
II. அந்தலைவன்
III. இய்யாழ்
IV. அவ்யானை
I, IV
II, III
I, II
III, IV
புறவினாச் சொல்லை ஏற்றுள்ள வாக்கியததைத் தெரிவு செய்க.
இதை எப்படிச் செய்வது?
இவற்றை எழுதியவர் யார்?
ஏன் இவ்வாறு செய்தாய்?
அவனா என் புத்தகத்தை எடுத்தான்?
கீழ்க்காணும் விதிக்கேற்ற சரியான விடையைத் தெரிவு செய்க.
‘இவ்வகைச் சொல்லில் உள்ள எழுத்தைப் பிரித்துவிட்டால் அது தனிச் சொல்லாக இயங்காது.’
அகவினா
அகச்சுட்டு
புறச்சுட்டு
இன எழுத்து
கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் கிரந்த எழுத்துகள் கொண்ட சொற்களைத் தெரிவு செய்க.
I. புஷ்பம்
II. பத்து காஜா
III. ஸர்ப்பம்
IV. ஐந்து
I, II, IV
I, III, IV
I, II, III
II, III, IV
கொடுக்கப்பட்டுள்ளவனற்றுள் மிகச் சரியான விடையைத் தெரிவு செயக்.
அகவினா
அவனா
எப்படி
அவனோ
ஏன்
புறவினா
எது
யார்
இவனோ
அவனா
அவனா-அகவினா, எது-புறவினா
எப்படி-அகவினா, யார்-புறவினா
அவனோ-அகவினா, இவனோ-புறவினா
ஏன்-அகவினா, அவனா-புறவினா
கீழ்க்காணும் எழுத்துகளின் வகையைத் தெரிவு செய்க.
‘ஶ்ரீ, ஹு, ஜ’
ஆய்த எழுத்துகள்
கிரந்த எழுத்துகள்
உயிர் எழுத்துகள்
மெய் எழுத்துகள்
