Worksheetsபதிலிடு பெயர்கள்
Total questions: 7
Worksheet time: 4mins
Name
Class
Date

Free Printable Worksheets
Font size
Worksheets________________ பள்ளிக்குச் சென்றான்.
அவள்
அவன்
அவர்
அது
___________________ ஓவியம் வரைந்தார்.
அவர்
அவர்கள்
அவை
அவள்
__________________ எங்கே சென்றாய்?
அவர்
இது
நீங்கள்
நீ
___________________ படம் பார்த்தார்கள்.
அவை
அவள்
அவர்கள்
அவன்
____________ பயந்து ஓடியது.
அது
அவை
அவன்
அவர்
_________________ பூங்கவிற்குச் சென்றீர்களா?
அவர்கள்
நீ
அவள்
நீங்கள்
_________________ அழகாக ஆடினாள்
அவள்
அவர்கள்
அது
அவன்
12 questions
Nilai 5 - Tamil Basics - Week #13
Worksheet
•
3rd Grade
10 questions
வலிமிகா இடங்கள் - அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு (BTSK Tahun 6)
Worksheet
•
4th - 7th Grade
10 questions
பழமொழி
Worksheet
•
4th - 6th Grade
12 questions
14.2.2021
Worksheet
•
4th Grade
9 questions
இணைமொழிகள் ஆண்டு 4
Worksheet
•
4th Grade
6 questions
தமிழ் புலவர்களின் வரலாறு
Worksheet
•
3rd Grade
5 questions
tamil quiz
Worksheet
•
KG - Professional Dev...
10 questions
பழமொழி படிவம் 5
Worksheet
•
4th Grade