NEW
Font size
S
M
L
XL
WorksheetsMATHS WEEK thp 1
Total questions: 10
Worksheet time: 11mins
Name
Class
Date
1.
43 + 51
a)
94
b)
58
c)
32
d)
65
2.
99+ 65=
a)
165
b)
965
c)
164
d)
287
3.
தாய் கங்காரு மற்றும் அதன் மகன் , ஆகியவற்றின் மொத்த எடை 60kg .
தாய் கங்காருவின் எடை மட்டும் 52kg. மகனின் எடை என்ன?
a)
2kg
b)
4kg
c)
46kg
d)
8kg
4.
மாயா தேனீ செவ்வகத்தின் உள்ளே , ஆனால் முக்கோணத்தின் வெளியே இருந்த பூக்களைச் சேகரித்துக் கொண்டிருந்த்தது. அது எத்தனை பூக்களைச் சேமித்து இருக்கும்?
a)
9
b)
10
c)
13
d)
17
5.
RM 1000 - RM456=
a)
445
b)
554
c)
354
d)
544
6.
நேற்று ஞாயிற்றுக்கிழமை . நாளை என்ன கிழமை?
a)
வியாழக்கிழமை
b)
சனிக்கிழமை
c)
செவ்வாய்க்கிழமை
d)
புதன்கிழமை
7.
45 X 11=
a)
55
b)
495
c)
440
d)
56
8.
அனைத்து கணக்குகளையும் சரியாக கணக்கிட்டப்பின், எந்த எண் வினாக்குறிக்கு மாற்றாக வரக்கூடும்?
a)
5
b)
4
c)
7
d)
8
9.
ஒரு முழுக் குவளை நீரின் எடை 400g. ஒரு வெற்றுக் குவளையின் எடை 100g. பாதிக் குவளை நீரின் எடை என்ன?
a)
225g
b)
300g
c)
250g
d)
200g
10.
3 x 12 + 64 =
a)
123
b)
228
c)
100
d)
76
Reset
