NEW
Font size
Worksheetsதமிழ்மொழி pt3 kuiz 2
Total questions: 20
Worksheet time: 12mins
நெற்பயிர்கள் பார்ப்பதற்கு__________________எனக் காட்சியளிக்கின்றன.
சிலு சிலு
தள தள
சட சட
நச நச
மானவன் கற்ற செய்யுளை___________________ என ஒப்பிவித்தான்.
கிடு கிடு
துறு துறு
கட கட
பர பர
ஜப்பான் நிலநடுக்கத்தின் போது பல கட்டிடங்கள்_________________ ஆட்டம் கண்டன.
கிடு கிடு
விறு விறு
சட சட
திமு திமு
சாரணக் இயக்கத்தின் ஏற்பாடு செய்திருந்த முகாம் ___________________ இன்றி சிறப்புற நடந்து முடிந்தது.
அடக்க ஒடுக்கம்
உயர்வு தாழ்வு
சீரும் சிறப்பும்
தங்கு தடை
_______________________ இல்லாமல் வாழ்வதற்கு உடற்பயிற்சி அவசியம்.
தங்கு தடை
சீரும் சிறப்பும்
ஊண் உறக்கம்
நோய் நொடி
மருத்துவராக வேலை செய்யும் முகிலன் குடுபம்பத்துடன்______________________ பெற்று வாழ்கிறார்.
சீறும் சிறப்பும்
உயர்வு தாழ்வு
ஈடு இணை
ஆடிப்பாடி
திரைப்பட கலைஞர் வந்தப் போது மக்கள்________________________காணச்
சென்றனர்.
அழகக்கு அழகு செய்வதுப் போல
கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல
தாயைக் கண்ட சேயைப் போல
புற்றீசல் போல
சிறுவயதிலிருந்தே நண்பர்களாக இருந்த கண்ணன் ராதாவும் இன்றும் அவர்களின் நட்பு _________________________ தொடர்ந்துக் கொண்டேயிருக்கிறது.
தாயைக் கண்ட சேயைப் போல
கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல
மலரும் மணமும் போல
புற்றீசல் போல
சூழலக்குகேற்ப உவமைத்தொடரை தெரிவு செய்க.
பல ஆண்டுகளாக வெளி நாட்டில் பயின்று வந்த அகிலன் தன் குடும்ப உறவுகளைக் கண்டதும் கட்டித் தழுவினான்.
பழம் நழுவி பாலில் விழந்தப் போல
மணியும் ஒலியும் போல
மலரும் மணமும் போல
தாயைக் கண்ட சேயைப் போல
ஆசிரியர் கொடுத்த பாடங்களைச் செய்து முடிக்காத சிவா சக மாணவர்களின் முன்னிலையில்_______________________.
தலை வணங்கினான்
பாட்டு வாங்கினான்
இடித்துரைத்தான்
உச்சி குளிர்ந்தான்
போரின் போது மக்கள்___________________________ இன்றி தவித்தனர்.
வீடுவாசல்
கானல் நீர்
வெட்டி பேச்சி
உச்சி குளிதல்
பொங்கலை தமிழர்கள்_____________________________ கொண்டாடி வருகின்றனர்.
வீடுவாசல்
வாழையடி வாழை
ஏட்டிக்குப் போட்டி
தலை வணங்கி
படத்திற்குகேற்ப சரியான பழமொழியை தெரிவு செய்க.
புலி பசித்தாலும் புல்லை திண்ணாது
அற்ப அறிவு ஆபத்துக்கிடம்
அடாது செய்வபன் படாது படுவான்
இளமையிற் சோம்பல் முதுமையில் மிடிமை
சூழலுற்குகேற்ப சரியான பழமொழியை தெரிவு செய்க.
பல தன்னார்வ தொண்டுகளில் ஈடுப்பட்டிருந்த போதும் முகிலன் தன் கல்வியில் கவனம் செலுத்தி இன்று மருத்துவராகப் பணி புரிகின்றார்.
தன் கையே தனக்கு உதவி
எறும்பு ஊரக் கல்லும் தேயும்
அடாது செய்வபன் படாது படுவான்
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு
படம் உணர்த்தும் பழமொழிக்கு வட்டமிடுக.
தன் கையே தனக்கு உதவி
ஒரு காசு பேணின் இரு காசு தேரும்
மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா
எறும்பு ஊரக் கல்லும் தேயும்
கீழ்காணும் திருக்குறளை நிறைவு செய்க.
சொல்லுதல் வல்லார்ப் பெறின்
தன்னையே கொல்லும் சினம்
அதனை அவன்கண் விடல்
சொல்லிய வண்ணம் செயல்
கீழ்காணும் பொருளுற்குகேற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.
கருத்துகளை முறையாகவும் இனிமையாகவும் சொல்லும் ஆற்றலுள்ளவர் சொன்ன வேலையை உலகத்தார் உடனே செய்வார்கள்
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்
தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்
கீழ்க்காணும் திருக்குறளுக்கான பொருத்தமான கருத்தைத் தெரிவு செய்க.
மகன் சான்றோன் எனக் கேள்வியுறும் தாய் பெருமகிழ்ச்சி அடைவாள்
ஒருவரின் குணநலன்களை ஆராய்ந்து எத்தகையோர் எனத் தீர்மானம் செய்யலாம்
சொல்வது சுலபம்; செய்வது கடினம்
கோபம் ஒருவரை அழிக்க வல்லது.
கோடிடப்பட்டுள்ள செய்யுளின் அடி உணர்த்தும் மிகச் சரியான பொருளைத் தெரிவு செய்க.
மன பயத்தோடு வணங்கினால் இறையருள் கிட்டும் .
மன வலிமையுடன் வணங்கினால் இறையருள் கிட்டும்.
மன உறுதியோடு பக்தி செல்லுத்தினால் இறையருள் வெளிப்படும்.
மனதோடு வணங்கினால் இறையருள் வெளிப்படும்.
கீழ்க்காணும் செய்யுளை நிறைவு செய்க.
வானுர் வைகலும் தேயுமே
மதியுமும் வானூர் வைகலும் தேயுமே.
வானூர் மதியம்போல் வைகலும் தேயுமே
வானமும் கையும் மதியம்போல் தேயுமே.
