NEW
Font size
WorksheetsModule - 13 Post test
Total questions: 18
Worksheet time: 9mins
பாலினத்தை பொறுத்து ஒரு குழந்தையின் வளர்ச்சி கண்காணிப்பு வேறுபடுமா
ஆம்
இல்லை
Stunding எவ்வாறு கணக்கிடப்பட வேண்டும்
உயரத்திற்கு ஏற்ற எடை
வயதிற்கேற்ற உயரம்
வயதிற்கேற்ற உயரம்
இவற்றில் எதுவும் இல்லை
Wasting அளவிடுவது எப்படி
உயரம் நீளத்திற்கு ஏற்ப எடை
தலை சுற்றளவு
வயதுக்கு ஏற்ப நீளம் உயரம்
வயதுக்கு ஏற்ப எடை
குறைப்பிரசவம் என்றால் என்ன
குழந்தை 39 வாரங்களில் பிறந்தால்
குழந்தை 37 வாரங்களில் அல்லது அதற்கும் குறைவான வாரங்களில் பிறந்தாள்
குழந்தை 40 வாரங்களில் பிறந்தால்
குழந்தை 39 வாரங்களில் பிறந்தால்
எந்த காலம் 1000 நாட்கள் வாய்ப்பு சாளரம்
முழு கர்ப்பம் மற்றும் 32 மாதங்கள் வரை
கர்ப்பத்தின் ஐந்தாவது மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை
பிரசவத்தில் பிறந்த குழந்தை மற்றும் இரண்டு ஆண்டுகள்
ஒன்பது மாத கர்ப்பம் மற்றும் இரண்டு ஆண்டுகள் வரை
உயரம் மற்றும் நீளத்தை அளவிடும் பொழுது எத்தனை சென்டிமீட்டர் வரை துல்லியமாக கணக்கிடுதல் அவசியமாகிறது
0.4 cm
0.5 cm
0.1 cm
0.2 cm
எத்தனை கால இடைவெளிக்குள் 0 to 6 மாதம் குழந்தைகளுக்கு உயரம் அல்லது நீளம் அளவிட வேண்டும்
ஒரு மாதத்திற்கு ஒரு முறை
இரு மாதத்திற்கு ஒரு முறை
ஒரு மாதத்திற்கு இரு முறை
இரு மாதத்திற்கு இருமுறை
எடை எடுக்கும்பொழுது கருவியில் எத்தனை புள்ளியில் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்
5
0
10
1
குழந்தையின் எடை எடுக்க உதவும் Salter Scale - ஐ கணக்கெடுப்பவரின் கண் பார்வைக்கு நேராக கட்டி வைக்கவேண்டும் இக்கூற்று சரியா தவறா
சரி
தவறு
உயரம் மற்றும் நீளம் அளவிட உதவும் கருவி எது
ஸ்டுடியோ மீட்டர், இன்ஃபேன்டோ மீட்டர்
சால்டர் Scale ,ஸ்டுடியோ மீட்டர்
டேரிங் Scale, சால்டர் Scale
இன்ஃபேன்டோ மீட்டர், சால்டர் Scale
Under weight எவ்வாறு கணக்கிடப்பட வேண்டும்
உயரத்திற்கு ஏற்ற எடை
வயதிற்கேற்ற உயரம்
வயதிற்கேற்ற எடை
இவற்றுள் எதுவுமில்லை
பலவீனமான பச்சிளம் குழந்தையை நாம் எவ்வாறு அடையாளம் காணலாம்
பிறப்பு எடை இரண்டு கிலோவுக்கும் குறைவாக இருக்கும் குழந்தை
எல்லாம் சரி
8.5 மாதங்கள் நிறைவடைவதற்கு முன்பு குழந்தை பிறந்தால்
நன்றாக சப்பி உறிஞ்சி குடிக்க முடியாத குழந்தை
குழந்தைகளின் வளர்ச்சிக்கு எந்த உணவு குழு மிகவும் முக்கியமானது
கீரை வகைகள்
சமையல் எண்ணெய்
தானியங்கள் மற்றும் திணைகள்
பருப்புவகைகள் கொட்டைகள் மற்றும் அசைவ உணவு பொருட்கள்
இரண்டு வயது குழந்தைகளின் நீளம் மற்றும் உயரம் குறைந்த பட்சம் இருக்க வேண்டும்
25 cm
85 cm
55 cm
35 cm
ஒவ்வொரு முறையும் எடை மற்றும் உயரம் கணக்கிடும் பொழுது எத்தனை முறை சரி பார்ப்பது அவசியமாகிறது
மூன்று முறை
ஒரு முறை
இரண்டு முறை
பத்து முறை
பலவீனமான மற்றும் நோயுற்ற குழந்தைகளின் நலத்திற்காக நாம் செய்ய வேண்டியவை எது
மருத்துவ பரிந்துரை
சுத்தமாக கைகழுவிய பின் உணவு ஊட்டுதல்
குழந்தையின் நிலையை கூறி தேர்ச்சி பெறுவதற்கான ஆலோசனை வழங்குதல்
வீடுகள் பார்வையின் மூலம் அதை உறுதிப்படுத்துதல்
இவை அனைத்தும்
Wasting இதன் கீழ் வருபவை எவை
M U W( moderate underweight )
SUW( severe underweight )
MAM (moderate acute malnutrition )
SAM ( severe acute malnutrition )
MAM & SAM
Under weight இதன் கீழ் வருபவை எவை?
SUW ( Severe underweight )
MUW ( Moderate Underweight )
SAM ( Severe Acute Malnutrition )
MAM ( Moderate Acute Malnutrition )
SUW & MUW
