wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

6S T-3 காந்தவியல்&நீர்

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள்

a)

மரக்கட்டை

b)

ஊசி

c)

அழிப்பான்

2.

மாலுமி திசை காட்டும் கருவிகளை முதன்முதலில் செய்து பயன்படுத்தியவர்கள்

a)

இந்தியர்கள்

b)

ஐரோப்பியர்கள்

c)

சீனர்கள்

3.

தங்குதடையின்றி தொங்கவிடப்பட்ட காந்தம் எப்பொழுதுமே ------- திசையில் தான் நிற்கும்.

a)

வடக்கு-கிழக்கு

b)

தெற்கு-மேற்கு

c)

வடக்கு-தெற்கு

4.

காந்தங்கள் தன் காந்தத்தன்மையை இழக்கக் காரணம்

a)

பயன்படுத்துவதால்

b)

சுத்தியால் தட்டுவதால்

c)

சுத்தப்படுத்துவதால்

5.

காந்த ஊசிப்பெட்டியைப் பயன்படுத்தி --------- அறிந்து கொள்ள முடியும்

a)

வேகத்தை

b)

திசையை

c)

இயக்கத்தை

6.

உலகில் உள்ள மொத்த நீரில் 97% -----------ஆகும்.

a)

நன்னீர்

b)

தூயநீர்

c)

உப்பு நீர்

7.

பின்வருவனவற்றுள் எது நீர்சுழற்சியின் ஒரு படிநிலை அல்ல?

a)

ஆவியாதல்

b)

மழை பொழிதல்

c)

காய்ச்சி வடித்தல்

8.

பின்வரும் முறைகளுள் நீராவியினை வளி மண்டலத்தினுள் சேர்ப்பது எது?

।.நீராவிப்போக்கு

।।.ஆவி சுருங்குதல்

।।।.ஆவியாதல்

a)

।। & ।।।

b)

। &।।।

c)

। &।।

9.

நன்னீரில் சுமார் 30% நீர் எங்கே காணப்படுகிறது?

a)

பனி ஆறுகள்

b)

நிலத்தடி நீர்

c)

மேற்பரப்பு நீர்

10.

வீட்டில் நீர் சுத்திகரிப்பின் பொழுது பெருமளவு உவர்ப்பு நீர் வெளியேறுகிறது. வெளியேறிய உவர்ப்பு நீரினை மீளப் பயன்படுத்தும் சிறந்த வழி யாதெனில்--------

a)

வெளியேறிய நீரை ஆழ்துளை கிணற்றருகே விட்டு கசிய வைக்கலாம்

b)

அந்நீரை செடிகளுக்கு நீரூற்ற பயன்படுத்தலாம்

c)

வெளியேறிய நீரை கொதிக்க வைத்துப் பருகலாம்