WorksheetsQuran 2
Total questions: 10
Worksheet time: 5mins
யாஸீன் ஸூரா எங்கு இறங்கியது?
மதினா
மக்கா
தாயிப்
அரஃபா
யாஸீன் ஸூரா குர்ஆனுடைய
திமில்
இதயம்
கண்
வாய்
நியாய தீர்ப்பு நாளில் எந்த உறுப்பை தவிர மற்ற உறுப்புகள் பேசும் என அல்லாஹ் யாஸீன் ஸூராவில் கூறுகிறான்?
கை
கால்
கண்
வாய்
ஜஹன்னம் என்ற வார்த்தையின் பொருள் என்ன?
கியாமத் நாள்
சொர்க்கம்
மஹ்சர்
நரகம்
நகரவாசிகள் அவர்களிடம் வந்த இறை தூதர்களை என்ன செய்வோம் என்று மிரட்டினார்கள்?
கொலை செய்வோம்
ஊரை விட்டு விரட்டிவிடுவோம்
கல்லாலடிப்போம்
பொய்யன் என்று சொல்வோம்
மக்கள் தங்களுடைய மண்ணறையிலிருந்து எப்பொழுது வெளிபடுவார்கள்?
பூகம்பம் ஏற்படும் பொழுது
இடியின் சத்தத்தால்
ஸூர் ஊதப்படும் பொழுது
மக்கள் அலறும் நேரத்தில்
கீழ்வரும் கனிவகைகளில் எந்த கனிவகை யாஸீன் ஸூராவில் கூறப்பட்டுள்ளது?
اِنْ كَانَتْ اِلَّا صَيْحَةً وَّاحِدَةً இந்த வசனம் யாஸீன் ஸூராவில் எத்தனை முறை வருகிறது?
2
3
4
5
பழைய பேரித்த மட்டையை போலாகும் வரையில் எதற்கு நாம் பல மன்ஸில்களை ஏற்படுத்தியிருக்கின்றோம் என யாஸீன் ஸூராவில் கூறப்பட்டுள்ளது?
நாம் நாடினால் அவர்களுடைய எந்த உறுப்பை போக்கியிருப்போம் என யாஸீன் ஸூராவில் கூறப்பட்டுள்ளது?
கண்
காது
மூக்கு
கை
