WorksheetsTamil Quiz - Week 25
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
சருகுமான் பேசுகிறது கதையில் குறிப்பிடப்பட்டுள்ள மரத்தின் பெயர் என்ன?
a)
பலாக்கா
b)
மலாக்கா
c)
மாலா அக்கா
d)
பலா மரம்
2.
கதையில் குறிப்பிட்டுள்ள அரசரின் பெயர் என்ன??
a)
ராஜ ராஜ சோழன்
b)
குமணன்
c)
ஈஸ்வரா
d)
பரமேஸ்வரா
3.
இதில் எது அடுக்குத்தொடர் இல்லை?
a)
துள்ளி துள்ளி
b)
வருக வருக
c)
பதுங்கிப் பதுங்கி
d)
சலசல
4.
இதில் எது இரட்டைக்கிளவி?
a)
பாம்பு பாம்பு
b)
பளபள
c)
வரிசை வரிசையாக
d)
திரும்பிப் திரும்பி
5.
சருகுமானை எது விரட்டியது?
a)
சிங்கம்
b)
கரடி
c)
நாய்
d)
புலி
6.
இந்த விலங்கின் பெயர் என்ன?
a)
புள்ளி மான்
b)
குள்ளமான்
c)
சருகு மான்
d)
இது மான் இல்லை
7.
வானொலி - ஆங்கிலப்பொருள்
a)
Telephone
b)
Radio
c)
Television
d)
None of these
8.
Cheetah
a)
புலி
b)
சிங்கம்
c)
சிறுத்தை
d)
கரடி
100 %
