Worksheetsதமிழ் மொழி
Total questions: 6
Worksheet time: 3mins
நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்.பொருள்?
மனசாட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்லக் கூடாது.
ஒரு நாளும் படிக்காமல் இருக்கக் கூடாது.
கொடுக்கப்பட்டுள்ள பொருளுக்கு ஏற்ற உலகநீதி எது?
நிலையற்றது என்று தெரிந்தும் அதை நிலைநிறுத்த முயலக்கூடாது.
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்.
போகாத இடந்தனிலே போக வேண்டாம்.
போகவிட்டுப் புறஞ்சொல்லைத் திரிய வேண்டாம்.
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்.
படத்திற்கு ஏற்ற சரியான இணைமொழியைத் தெரிவு செய்க.
ஆடிப்பாடி
அருமை பெருமை
அன்றும் இன்றும்
அங்கும் இங்கும்
சூழலுக்கு ஏற்ற உவமைத் தொடரை தெரிவு செய்க.
இளமை காலத்தில் கற்கும், நம் மனத்தில் பதிந்துவிடும்.அது என்றும் அழியாது.
கண்ணினைக் காக்கும் இமைபோல
சிலை மேல் எழுத்துப் போல
காட்டுத் தீ போல
குன்றின் மேலிட்ட விளக்கு போல
மேலே உள்ள படம் குறிக்கும் இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.
மட மட
மினு மினு
கிலு கிலு
தக தக
______ என ஓடிய ஆற்று நீரில், கபிலன் மீன் பிடித்துக் கொண்டிருந்தான்.
கல கல
சல சல
மள மள
கிலு கிலு
