Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஆண்டு 4 : திருமதி.சு.அனுரேக்கா

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

எந்தப் பிராணி நுரையீரல் மூலம் சுவாசிக்கும்?

a)

குதிரை

b)

கரப்பான் பூச்சி

c)

வெட்டுக்கிளி

d)

மண் புழு

2.

கழிவகற்றல் என்றால் ________ ஆகும்.

a)

ஜீரணிக்கப்படாத பொருள்கள்

b)

உடலுக்குத் தேவையான பொருள்கள்

c)

சுவாசித்தல்

d)

உடலுக்குத் தேவையற்ற கழிவுப்பொருள்களை வெளியேற்றுதல்

3.

ஐம்புலன்கள் தூண்டப்படும்போது மனிதன் துலங்குகிறான். ஐம்புலன்கள் என்பது என்ன?

a)

கண்,கால்,மூடி,இமை,புருவம்

b)

கண்,காது,மூக்கு,நாக்கு,தோல்

c)

கண்,மூக்கு,வாய்,மூடி

d)

மூடி,இமை,புருவம்,தோல்

4.

தேவையற்ற கழிவுப் பொருள்கள்___________

a)

நம்மைச் சோர்வு அடைய வைக்கும்

b)

நம்மைத் தூங்க வைக்கும்

c)

நம் உடல் எடையை அதிகரிக்கும்

d)

நம் ஆரோக்கியத்தைக் கெடுக்கும்

5.

மாதவன் சூடாக இருந்த ஸ்திரிப்பெட்டியைத் தொட்டவுடனே கையை எடுத்துக் கொள்கிறான். இச்செயல் எந்தச் செயற்பாங்கினைக் காட்டுகிறது?

a)

கழிவுகளை அகற்றுதல்

b)

சுவாசித்தல்

c)

மலம் கழித்தல்

d)

தூண்டலுக்கு ஏற்ப துலங்குதல்

6.

அட்டையைப் போல சுவாசிக்கும் விலங்கு எது?

a)

மண் புழு

b)

பாம்பு

c)

மீன்

d)

வண்ணத்துப்பூச்சி

7.

*நெஞ்சுப்பகுதி கீழ் இறங்கி சுருங்கும்

*காற்றில் கரிவளியின் அளவு அதிகமாக இருக்கும்.


மேற்காணும் கூற்று எதனை விளக்குகிறது?

a)

சுவாசத்தை வெளியெற்றுதல்

b)

சுவாசத்தை உள்ளிழுத்தல்

c)

மூச்சுத் திணறல்

d)

சுவாசத்தின் வீதம்

8.

மலங்கழித்தல் என்பது என்ன?

a)

உடலுக்குத் தேவையற்றப் பொருள்களை அகற்றுதல்

b)

செரிமானமாகாத உணவை வெளியேற்றுதல்

c)

வியர்வையை வெளியேற்றுதல்

d)

எச்சில் துப்புதல்

9.

*சந்திரன் மூக்கை மூடிக்கொள்கிறான்.

சந்திரன் எந்தத் தூண்டலினால் இவ்வாறு துலங்குகிறான்?

a)

கேத்தல் சுடுகிறது

b)

காலணி துர்நாற்றம் வீசுகிறது

c)

ரோஜா முள் குத்துகிறது

d)

வானொலியின் சத்தம் அதிகமாக உள்ளது.

10.

பின்வருவனவற்றுள் பிள்ளைகள் பெற்றோரிடமிருந்து பெறும் பரம்பரைக் கூறுகள் யாவை?

i)விழியின் நிறம் iii) முடியமைப்பு

ii)பற்களின் எண்ணிக்கை iv) தோலின் நிறம்

a)

i,ii

b)

i,ii,iii

c)

i,ii,iv

d)

i,iii,iv