Font size
Worksheetssastera
Total questions: 10
Worksheet time: 7mins
வாழ்ந்து காட்டுவோம் கவிதையின் வரிகளில்
காடுவெட்டி நிலந்திருத்திக் கண்ட பெருமையை
இவ்வரியில் காணப்படும் சிறப்பு யாது?
எதுகை
சந்தம்
மோனை
தன்மை நவிற்சி அணி
வித்தாய் மடியில் வைத்தாய்
எனும் வரியில் காணப்படும் அணிச்சிறப்பு யாது?
திரிபு அணி
மடங்கு அணி
சுவை அணி
பின்வருநிலை அணி
நான் ஒரு பித்தன் எனும் கவிதையை எழுதியவர் யார்?
கவிஞயிறு தாராபாரதி
சா. ஆ. அன்பானந்தன்
கவிவாணர் ஐ. உலகநாதன்
தமிழ்மணி எல்லோன்
சமுதாயம் எனும் பாடுபொருள் கொண்ட கவிதை யாது?
கல்வி
சானைக்கல்
தமிழ்பேறு! தவப்பேறு!
தமிழரின் தற்கால நிலைமை
"எண்ணியல் என்ன மின்னியல் என்ன"
எனும் வரிகளின் அணி யாது?
பின்வருநிலை அணி
உவவை அணி
உருவக அணி
உயர்வு நவிற்சி அணி
புரட்சி கவிஞர் பாரதிதாசனின் மையக்கரு யாது?
தமிழ்ச் சமுதாயத்தின் அவலம்
நாளிதழின் கடபாடு
பெண்களின் அவலம்
தமிழின் சிறப்பு
மலேசியக் கவிஞர்களைக் கண்டறிக.
கவிவாணர் ஐ. உலகநாதன்
கவிச்சிட்டு கோவி. மணிதாசன்
பாப்பா பாவலர் முரசு நெடுமாறன்
வண்ணக் கவிஞர் கரு. திருவரசு
ஊக்கம் எனும் பாடுபொருள் கொண்ட கவிதயின் பெயர் என்ன?
பத்திரிகை
விண்மீன்
சானைக்கல்
வெறுங்கை என்பது மூடத்தன்ம
இலக்கியத் தேர்வுக்கு மொத்தம் ...... கவிதைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
10
12
14
16
தோள்கள் தாம்உன் தொழிற்சாலை - நீ
தொடுமிடம் எல்லாம் மலர்சோலை!
தோல்விகள் ஏதும் உனக்கில்லை - இனி
தொடுவான் தானே உன்எல்லை!
இவ்வரிகளின் விளக்கம் என்ன?
வெற்றி பெற முயற்சி செய்ய வேண்டும்
உடல் பலமும் உழைப்பும் வெற்றியின் இரகசியம்
தோல்விகள் தன் உன் வெற்றி
எதுவும் யோசிக்காமல் வெற்றி யை நாடுதல்
