NEW
Font size
S
M
L
XL
Worksheetsபாராட்டு
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
யார் திறன்மிகு ஆசிரியர் விருது பெற்றார்?
a)
திரு மதியழகன்
b)
திரு கனியரசன்
c)
திரு கதிரவன்
2.
திரு மதியழகன் எந்தப் பாடத்தில் ஆற்றல் மிக்கவர்?
a)
தமிழ்மொழி
b)
அறிவியல்
c)
கணிதம்
3.
திரு மதியழகன் எத்தனையாண்டு காலமாகப் அப்பள்ளியில் பணி புரிந்திருக்கின்றார்?
a)
10
b)
14
c)
13
4.
இவரது தவறாத உழைப்பின் பயனாக மாணவர்கள் எந்தப் போட்டியில் முதலாவது இடத்தில் வாகை சூடினர்?
a)
மும்மொழிப் பேச்சுப்போட்டியில்
b)
மாணவர் முழக்கம்
c)
அறிவியல் போட்டியில்
5.
நாட்டின் துரித வளர்ச்சிக்கு ஏற்ப நாமும் ................ சிந்தனையுடன் செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தை மாணவர்களிடம் பதித்தவர் திரு.மதியழகன்.
a)
முற்போக்குச் சிந்தனை
b)
புத்தாக்கச் சிந்தனை
c)
அறிவார்ந்த சிந்தனை
Reset
