Font size
S
M
L
XL
WorksheetsP5B பாடத்திருப்பம் Unit 7 & 8
Total questions: 10
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
இந்தப் படங்களுள் எது திருமணச் சடங்கைக் காட்டுகிறது?
a)
b)
c)
2.
முக்கனிகளில் எந்தப் பழம் இடம்பெறாது?
a)
b)
c)
d)
3.
'பொன்னியின் செல்வன்' எந்த மன்னர் காலத்தைச் சேரந்தவர்?
(a)Choose from the below words
சேரன்
சோழன்
பாண்டியன்
4.
வாழைமரத்தின் பாகங்கள் உங்களுக்குத் தெரியுமா?
வாழையிலை
வாழைப்பூ
வாழைக்காய்
வாழைத்தண்டு
d
b
c
a
a)
b)
c)
d)
5.
இந்தப் படங்களுள் எது குழந்தைக்குப் பெயர் சூட்டும் சடங்கைக் காட்டுகிறது?
a)
b)
c)
6.
பன்னீர் தெளித்தல்
வாழையிலை உணவு
சீர் வரிசைத் தட்டுகள்
7.
இது எந்த வகையான கிராமத்துப் பாடல்?
a)
தாலாட்டுப் பாடல்
b)
நெல் குத்தும் பாடல்
c)
நெல் நடும் பாடல்
8.
இந்த விடுகதைக்கு விடை என்ன?
உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறக்கம் இல்லாமல் அலைகிறான். அவன் யார்?
a)
கடல் அலை
b)
மெத்தை
c)
வானம்
9.
சமையலுக்கு உதவும் பூ என்ன பூ?
a)
தாமரைப்பூ
b)
மல்லிகைப்பூ
c)
வாழைப்பூ
d)
செவ்வந்திப்பூ
10.
'ஆராரோ....ஆராரீரோ' என்ற பாடல் வரிகள் எந்த வகையான பாடல்களில் இடம்பெறும்?
a)
கிராமத்து பாடல்கள்
b)
தாலாட்டுப் பாடல்கள்
c)
நெல் குத்தும் பாடல்கள்
Reset
