NEW
Font size
Worksheetsஒரு, ஓர்
Total questions: 15
Worksheet time: 8mins
1. விக்கிரமாதித்தன் ____________________ அரசன்.
ஒரு
ஓர்
2. ___________ கிராமத்தில், ___________ ஊமை பெண் வாழ்ந்து வந்தாள்.
ஒரு , ஓர்
ஓர் , ஓர்
3. நீரில் தத்தளித்த __________ எறும்புக்கு, ___________ புறா உதவியது.
ஒரு, ஒரு
ஓர், ஒரு
ஓர், ஓர்
4. __________ முயலும் ___________ ஆமையும் போட்டியிட்டன.
ஒரு, ஒரு
ஒரு, ஓர்
ஓர், ஒரு
5. விவசாயி ஒருவரிடம் தங்க முட்டையிடும் ___________ விந்தையான கோழி இருந்தது. அது தினமும் அவருக்கு ___________ தங்க முட்டை இட்டுக் கொடுத்தது.
ஒரு, ஓர்
ஓர், ஒரு
ஒரு, ஒரு
ஓர், ஓர்
6. ____________ குளக்கரையில் ____________ கிழநாரை வசித்து வந்தது.
ஒரு, ஒரு
ஓர், ஒரு
ஒரு, ஓர்
ஓர், ஓர்
7. பாரதியார் ______________ எழுத்தாளர்.
ஒரு
ஓர்
8. திருக்குறள் ______________ சிறந்த அறநூலாகும்.
ஒரு
ஓர்
9. தொல்காப்பியம் ___________ இலக்கண நூலாகும்.
ஒரு
ஓர்
10. சென்ற வாரம் என் அப்பா ____________ புதிய மகிழுந்தை வாங்கினார்.
ஓர்
ஒரு
11. 'கொரோனா வைரஸ்' _____________ தொற்று நோயாகும்.
ஒரு
ஓர்
12. ___________ ஆண்டில் 12 மாதங்கள் உள்ளன.
ஓர்
ஒரு
13. பூமி தன் அச்சில் சுற்றிவர ____________ நாள் எடுத்துக் கொள்கிறது.
ஒரு
ஓர்
14. ____________ 'லீப்' ஆண்டில் 366 நாள்கள் உள்ளன.
ஓர்
ஒரு
15. _____________ வாரத்தில் ஏழு நாள்கள் உள்ளன.
ஓர்
ஒரு
