Font size
Worksheetstpg
Total questions: 25
Worksheet time: 13mins
கண்ணின் பயன்பாடு என்ன?
கேட்டல்
பார்த்தல்
காது ..........உதவும்.
கேட்க
சுவைக்க
இது______________.
உயிருள்ளது
உயிரற்றது
உயிருள்ள பொருள் எது
செடி
மகிழுந்து
கண்களால்________________________.
சுவாசிக்கலாம்
பார்க்கலாம்
கண்ணின் பயன்பாடு என்ன?
கேட்டல்
பார்த்தல்
காது ..........உதவும்.
கேட்க
சுவைக்க
பெங்குவின் பறவை______________.
உயிருள்ளது
உயிரற்றது
இதன் வர்ணம் என்ன?
நீலம்
மஞ்சள்
பச்சை
அறிவியல் அறையில் ___________ கூடாது.
படிக்க
விளையாடக்
அடிப்படை தேவைகள் என்ன
உணவு, தண்ணீர், காற்று, வாழிடம்
ஆடை, ஆப்பிள்
பணம்
வீடு
உற்றறியும் போது நாம் பயன்படுத்துவது...
கண்
காது
கை
கண், காது, மூக்கு, நாக்கு, தோல்
தொடர்பு கொள்ளுதல் என்றால்...
தொலைபேசி மூலம் பேசுதல்.
கடிதம் மூலம் தொடர்புக் கொள்ளுதல்.
பேச்சு, எழுத்து, படம் மற்றும் குறிவரைவு மூலம் தகவலைப் பரிமாறிக் கொள்ளுதல்.
படம் வரைதல்.
அறிவியல் அறையில் நாம் என்ன செய்யக் கூடாது?
விளையாடுதல்.
ஆசிரியர் அனுமதியுடன் நுழைதல்.
அறிவியல் அறையில் என்ன செய்ய வேண்டும்?
ஆசிரியர் கட்டளைகளைப் பின்பற்றவும்.
ஓடலாம்.
மனிதனின் அடிப்படை தேவைகள் என்ன
உணவு, தண்ணீர், காற்று, வசிப்பிடம்
ஆடை
பணம்
வீடு
அறிவியல் அறைக்கு ஆசிரியரின் அனுமதியின்றி நுழையலாம்.
சரி
பிழை
அறிவியல் அறையில் உண்ணக் கூடாது.
சரி
பிழை
அறிவியல் அறைக்குள் ஓடி விளையாடக் கூடாது.
சரி
பிழை
அறிவியல் அறையில் உள்ள இரசாயணத்தைச் சுவைக்கலாம்.
சரி
பிழை
அறிவியல் அறையில் ஏற்படும் விபத்துகளை உடனடியாக ஆசிரியரிடம் கூற வேண்டும்.
சரி
பிழை
வெளியே செல்வதற்கு முன் அறிவியல் அறையைச் சுத்தம் செய்ய வேண்டும்.
சரி
பிழை
விலங்குகளின் அடிப்படைத் தேவைகள் யாவை ?
வசிப்பிடம், சூரிய ஒளி
உணவு, நீர்,காற்று
நீர், சூரிய ஒளி
இவற்றுள் எது தாவரங்களின் அடிப்படைத் தேவை?
மண்
நீர்
உரம்
சோதனைக் குழாயைக் கழுவிச் சுத்தம் செய்தான். இதனை அடுத்து அவன் செய்ய வேண்டியது என்ன?
அப்படியே வைத்து செல்ல வேண்டும்.
அதனைப் பாதுகாப்பாக அடுக்கி வைக்க வேண்டும் .
ஆசிரியரிடம் கொடுக்க வேண்டும்.
வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
