wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மொழி-ஆண்டு 4

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

பாலன் தானுண்டு ; தன் வேலையுண்டு என்று இருப்பான். அவன் ...............எவரிடமும் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ள மாட்டான்.

a)

அண்டை அயலார்

b)

தொன்று தொட்டு

2.

நீங்கள்............ ஒரே மாதிரி இருக்க முடியுமா? காலத்துக்கு ஏற்ப கொஞ்சம் மாறிவிட வேண்டும்.

a)

அன்றும் இன்றும்

b)

அண்டை அயலார்

3.

அன்றைக்கு மட்டும் எனக்கு ..........உதவி செய்யாமல் இருந்திருந்தால் ,தீவிபத்தில் அனைத்தையும் இழந்திருப்பேன்.

a)

அண்டை அயலார்

b)

ஆதி அந்தம்

4.

................இனி என்றும் மலேசியாதான் நமது நாடாகும்.

a)

அன்றும் இன்றும்

b)

அல்லும் பகலும்

5.

புதுமனை புகுவிழாவுக்கு ...............திரண்டு வந்து வாழ்த்தினர்.

a)

அண்டை அயலார்

b)

இரவும் பகலும்

6.

தைப்பூசத் திருவிழாவின் போது ,பத்துமலையில்................பக்தர்கள் கூட்டத்துக்குப் பஞ்சமில்லை.

a)

அன்றும் இன்றும்

b)

சுற்றும் முற்றும்

7.

எனக்கு அவளிடம் எந்த மாற்றமும் தெரியவில்லை.................. அதே பழக்க வழக்கங்கள்தாம் உள்ளன.

a)

அண்டை அயலார்.

b)

அன்றும் இன்றும்

8.

நாளை நீர் விநியோகத் தடை ஏற்படும் என............... தெரிவிக்கவும்.

a)

அல்லும் பகலும்

b)

அண்டை அயலார்