Free Printable Worksheets
Font size
More settings
மாலை வேளையில் ஊஞ்சல் விளையாடும் போது தோழிக்கு விட்டுக் கொடுப்பேன்.
சரி
தவறு
அண்டை வீட்டாரின் மரக்கிளை வீட்டுச் சுவரின் மீது சாய்ந்தால் கிளையை வெட்டுவேன்.
பணத்தைச் செலுத்த வரிசையில் நிற்கும் பாட்டிக்கு முன்னுரிமை வழங்குவேன்.
தொழுகை நேர அழைப்பு மசூதியிலிருந்து சத்தமாக வந்தது. மற்றவர்கள் சமயக் கடைமைகளை நிறைவேற்ற பொறுமை காத்தேன்.
அண்டை அயலாரின் வாதங்கள் நியாயமாக இருந்தால் என் கருத்தை மாற்றிக் கொண்டேன்.
View all
6 questions
நன்னெறிக் கல்வி - சரி பிழை அடையாளமிடுக
Worksheet
•
4th Grade
10 questions
மரபுத்தொடர்
4th - 6th Grade
நன்னெறிக் கல்வி
உணவு முறை
முதலுதவி
KG - 6th Grade
MORAL LEVEL 2
நலக்கல்வி_ஆண்டு4_தொற்றா நோய்கள்_சிறுநீரகப் பாதிப்பு
அல்லாஹ்வை அறிவோம்!
3rd - 6th Grade